பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294

பன்னிரு திருமுறை வரலாறு


மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே அன்னே உன்னேயல்லால் இனி யாரை நினைக்கேனே.

என்ற திருப்பதிகத்தைப் பாடிப் போற்றினர். பின்னர் அங்கிருந்து மேற் றிசை நோக்கிப் புறப்பட்டுக் காவிரி யின் இருமருங்குமுள்ள தலங்களே யிறைஞ்ச விரும்பித் திருவானே க்காவை யடைந்தார். சிலந்திக்கு அருள் செய்த திருவானே க்கா இறைவரைப் பணிந்து மறைக ளாயின நான்கும் என்ற திருப்பதிகம் பாடி ஆனேக்கா அண்ண லேப் பணிவோர் எம்மையும் ஆள கவுடை யார் ' என ப்போற்றி மகிழ்ந்தார்.

பின்பு திருப்பாச்சிலாச்சிராமத்தை யடைந்து தமக்குப் பொன்னேத் தந்தருள வேண்டுமென்னுங் குறிப்புடன் சிவபெருமான வணங்கினர். தாம் விரும்பிய வண்ணம் இறைவன் பொன்னேத் தந்தரு னாமையால் இறைவன் பால் முறைப்பா டுடையராய் மனம் புழுங்கி நின்று,

வைத்தனன் றனக்கே தலேயுமென்வுைம் நெஞ்சமும் வஞ்சமொன்றின்றி உய்த்தனன் றனக்கே திருவடிக்கடிமை

யுரைத்தக்கா லுவமனே யொக்கும் பைத்தபாம் பார்த்தோர் கோவணத்தோடு

பாச்சிலாச் சிராமத்தெம் பரமர் பித்தரே யொத்தோர் நச்சிலராகில் இவரலா தில்&லயோ பிர னர்.

என்ற திருப்பதிகத்தைப் பாடத் தொடங்கிப் பாடல் தோறும் இவரலா தில்லையோபிரானுர்’ என இகழ்ந்து கூறி,

ஏசினவல்ல இகழ்ந்தனவல்ல எம்பெருமானென் றெப்

போதும்

பாயின.புகழான் பாச்சிலாச்சிராமத்தடிகளே யடிதொழப்

பன குள