பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412

பன்னிரு திருமுறை வரலாறு


திருவளர் தாமரை சீர்வளர் காவிக ளீசர்தில்லேக்

குருவளர் பூங்குமிழ் கோங்குபைங் காந்தள் கொண் டோங்கு தெய்வ:

மருவளர் மாலேயொர் வல்லியி னெல்கி யன நடைவாய்ந்

துருவளர் காமன்றன் வென்றிக் கொடிபோன் ருெளிர்கின்றதே.

போதோ விசும்போ புனலோ பணிக எதுபதியோ யாதோ வறிகுவ தேதுமரி தி யமன் விடுத்த துதோ வணங்கன் றுகணயோ விணையிலி தொல்லைத்தில்லை மாதோ மடமயி லோவென நின்றவர் வாழ்பதியே. இவை பதினேழும் பதினறுமாய் வந்த தரவுகொச்சகம், குயிலேச் சிலம்படிக் கொம்பினத் தில்லையெங் கூத்தப்பிரான் கயிலேச் சிலம்பிற்பைம் பூம்புனங் காக்குங் கருங்கட்செவ்வாய் மயிலேச் சிலம்பகண் டியான் போய் வருவன்வண் பூங்கொடிகள் பயிலச் சிலம்பெதிர் கூய்ப்பண்ணே நண்ணும் பளிக்கறையே.

காரணி கற்பகங் கற்றவர் நற்றுனே பாண ரொக்கல் சீரணி சிந்தா மணியணி தில் லேச் சிவனடிக்குத் தாரணி கொன்றையன் தக்கோர்தஞ் சங்க நிதிவிதிசேர் ஊருணி யுற்றவர்க் கூரன்மற் றியாவர்க்கு மூதியமே. இவை ஒரோவெழுத்து மிக்க தரவு கொச்சகம்’ எனத் தொல்காப்பியச் செய்யுளியல் 155-ஆம் சூத்திர வுரையில் நச்சிஞர்க்கினியர் கூறும் விளக்கம், அவரால் உதாரணமாகக் காட்டப்பெற்ற திருச்சிற்றம்பலக் கோவைச் செய்யுளுக்கே யன்றித் திருநாவுக்கரசர் அருளிய இத்திருவிருத்த யாப்புக்கும் மிகவும் பொருத்த முடையதாகும்.

விருத்தம் என்பது வடசொல். அச்சொல்லுக்குரிய பல பொருள்களுள் ஒன்றன் நிகழ்ச்சி அல்லது விருத் தாந்தம் என்பதும் ஒரு பொருளாகும். ஒரு பொருளின் விருத்தாந்தமாகிய நிகழ்ச்சியை விரித்து ை க்கும்

வ லே விருத்தம் என்ற பெயரால் வழங்குதலும் உண்டென்பதும் நரிவிருத்த கிளி விருத்தம், எலிவிருத் தம் என ச் சமண சமயத்தார்க்குரியனவாகத் தேவாரத்