பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

446

பன்னிரு திருமுறை வரலாறு


லகு கூடி ஒரு குருவாக மதிக்கப்படும் நிலையை அடை வதும் உண்டு. லகு, குரு என்னும் இவ்விரண்டினே யும் வைத்து உறழ்தலினல் விருத்த பேதங்களே த் தோற்றுவிக்கலாம்.

விருத்த அடிகள் ஒரெழுத்தாலும் வருதல் உண்டு என்பர் ஒரு சாரார். குறைந்த அளவு நான் கெழுத் தேனும் வந்தாலன்றி ஒர் அடியின் ஓசை நிரம்பா தெனவும், விருத்த அடிகளின் பேரெல்லே ஒற்றுநீக்கி இருபத்தாறெழுத்தென வும் கொள்வர் வீரசோழிய ஆசிரியர். ஒரெழுத்து முதல் இருபத்தாறெழுத்தளவும் வரும் அடிகளால் இயன்ற செய்யுட்களே முறையே உத்தம், அதியுத்தம், மத்திமம், நிலே, நன்னிலே, காயத்திரி, உண்டு, அநுட்டுப்பு, பகுதி, பந்தி, வனப்பு, சயதி, அதிசய தி, சக்குவரி, அதிசக்குவரி, ஆடி, அதியாடி, திருதி, அதிதிருதி, கிருதி, பிரகிருதி, அதிகிருதி, விக்குருதி, சங்கிருதி, அபிகிருதி, உற் கிருதி எனப் பெயரிட்டு வழங்குவர் வீரசோழிய உரை ஆசிரியர். இவற்றுக்கு எழுத்தெண்னுங்கால் ஒற்று நீக்கி எண்ணுதல் வேண்டும்.

இவ்வாறு வடமொழி விதிகளே அடியொற்றி எழுத் தெண்ணி வகுக்கப்படும் செய்யுட்களைத் தமிழியல் முறைப்படி சீர் வகையாற் பகுத்து நோக்குமிடத்து அவற்றின் ஓசையும் சந்தமும் மேலும் வேறுபடுதல் காணலாம். இசைத்தமிழ் உருக்களாகிய தேவாரத் திருப்பாடல்களே அவற்றின் கட்டளே ஒசை வேறு படாது வகைப்படுத்த வேண்டு மாயின், இசைத் தமிழில் ஆள த்தி செய்தற்குரிய அசைச் சொற்களா கிய தென் னு, தெனு, தென்னதென என்பவற்றின் திரிபுகளாக இக்காலத்து வழங்கும் தான, தனு, தான, தன, தன ன, தானன; தன ,ை தானகு, தனுன, தானை தஞை, தானை எனவரும் சந்தக் குழிப்