பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/509

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

492

பன்னிரு திருமுறை வரலாறு


யாப்பு 3

பைங்கோட்டு மலர்ப்புன்னே ப் பறவைகrள் பயப்பூரச்

தேமாங்காய் புளிம ங்காய் புளிமாங்காய் புளிமாங்காய். எனக் காய்ச்சீர் நான்கு பெற்றுவந்க தரவு கொச்சகக் தவிப்பா. 63-66 ஆம் பதிகங்கள் ஒரே நீர்மைய. துரங்கிசை சேர் பஞ்சமத்திற்கு ஒல்லேயினில் ஒன்ருக்கி’ எனத் திருமுறைகண்ட புராணம் கூறுதலின் பஞ்ச மத்திற்குரியனவாக மேற்காட்டிய மூவகை யாப்பினே யும் ஒசையொப்புமை நோக்கி ஒரு கட்டளேயாக அடக்குதல் முறையாகும்.

67 முதல் 99 வரையுள்ள பதிகங்கள் சாதாரிப் பண் ணுக்கு உரியன. இப்பதிகங்களில் உள்ள யாப்பு விகற்பங்கள் ஐந்தாகும்.

சாதாரி

யாப்பு 1

சுரருலகு நரர்கள்பயில் தரணிதல மூரணழிய அரண மதில்.மூப்

தனனதன தனணதன தனனதன தனணதன தனன

தனகு. என வரும். இப்பதிகப் பாடல்கள் குற்றெழுத்துப்

பயின்று முடுகிய லாய், அடிமுதற் சீரின் இரண்டா மெழுத்து சீர் தோறும் ஒன்றி வழியெதுகையாய் வந்த மையால் 67-ஆம் பதிகமாகிய இது, வழிமொழித் திருவிராகம்’ என்னும் பெயர்த்தாயிற்று. இதன் திருக் கடைக்காப்பில் 'கழுமல நகர்ப், பழுதிலிறையெழுது மொழி தமிழ்விரகன் வழிமொழிகள்’ எனக் குறிக்கப் பெறுதலால், இப்பதிகம் வழியெதுகை யாதல்பற்றி வழிமொழி என்னும் பெயர் பெற்றமை இனிது புலம்ை. இவ்வாறே இதனேயடுத்துள்ள 68-ஆம் பதிகமும் வாளவரி கோளபுலி கீளதுரி தாளின்மிசை