பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/524

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 507

மூளைக்கதிர் இளம்பிறை மூழ்க வெள்ளநீர்

தனதன தனதன தான தா னன. என இவ்வாறு விளம், விளம், மா, விளம் என நாற் சீரடிகளால் நடப்பது இக் கட்டளேயாகும். 10, 11-ஆம் பதிகங்கள் ஒரேயாப்பின.

பழந்தக்க ராகம்

12, 18, ஆம் பதிகங்கள் பழந்தக்க ராகம் என்ற பண்ணுக்கு உரியன.

சொன்மால் பயில்கின்ற குயிலினங்கள் சொல்லிரே

தாளுளு தனதாகு தனதனணு தா னு.ை எனக் காய்ச்சீர் நான்கு கொண்ட அடிகளால் ஆகிய தரவு சொச்சகமாக அமைந்தன இத்திருப்பதிகங்கள் இவற்றின் கட்டளேயடியினே முன்னே குறித்த வண் ணம் பதினைந்தெழுத்தால் இயன்றதாகக் கொள்வர் பாழ்நூ லார்.

பழம் பஞ்சுரம்

14, 15-ஆம் பதிகங்கள் பழம் பஞ்சுரம் என்ற பண்

துணுக்கு உரியன. இப்பண்ணமைந்த பதிகங்களில் இரண்டு யாப்பு வடிவங்கள் உள்ளன.

யாப்பு 1.

பருவரை யொன்று சுற்றி யரவங்கை விட்ட

இமையோ ரிரிந்து பயமாய் தனதன தான தான தனதான தான

தனணு தனன. தனஞ. என வரும், இத்திருமுறையில் முன்வந்த சிவனெனு மோசை' என்ற பியந்தைக் காந்தாரப் பதிகத்தின் யாப்பினே ஒத்த மைந்தது இத்திருப்பதிக த்தின் யாப்பா கும். 14 - ஆம் பதிகமாகிய இது சிவனது அநாதி