பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/553

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

536

பன்னிரு திருமுறை வரலாறு


‘என்ற முதற் குறிப்புடைய திருப்பதிகம் பஞ்சமம் என்ற ப ண் ணு க்கு ரிய இயளிசையமைப்புடைய தாகவும், முன்னுள்ள கவுசிகப் பதிகங்களுடன் சேர்த் தெண்ணப்பட்டுளது. அது போலவே, இவ் ஏழா ந் திருமுறையில் கவுசிகம் என்ற பண்ணுக்கு உரிய "தூவாயா என்னும் 96-ஆம் பதிகம் பின்னுள்ள பஞ்சமம் என்ற பண்ணுக்குரிய பதிகங்களுடன் சேர்த்து எண்ணப் பெற்றிருத்தல் வேண்டும் எனத் தெரிகிறது.

97 முதல் 100 வரையுள்ள திருப்பதிகங்கள் பஞ்சமம் என்ற பண்ணில் அமைந்தன. தூய இசைப் பஞ்சமத்துக்கு அற்ற இசை ஒன்ருக்கி அரன ருளால் விரித்துரைத்தார்’ எனத் திருமுறைகண்ட புராண ஆசிரியர் தேவாரப் பண்களின் கட்டளே வகையினே க் கூறி முடித்துள்ளார். எனவே ஏழாந் திருமுறையின் கடைசிப் பண்ணுக அமைந்தது பஞ்சமம் என்பதும், அப்பண்ணுக்குரிய பதிகங்கள் ஒரே கட்டளேயாய் அடங்கும் என்பதும் நன்கு புலனும்,

ஆதியன் ஆதிரையன்-அயன்-மாலறி தற்கரிய தானன தானதன - தன. -தானன தானதன. என வருவது இதன் கட்டளேயடியாகும். 97-100-ஆம் பதிகங்கள் ஒரே யாப்பின. இவை மூன்ருந்திருமுறை யிற் பஞ்சமம் என்ற பண்ணுக்கு உரிய 56-62-ஆம் பதிகங்களே அடியொற்றி அமைந்தனவாகும்.

இதுகாறும் தேவார ஆசிரியர்கள் மூவரும் திரு வாய் மலர்ந்தருளிய ஏழு திருமுறைகளிலும் முறையே அமைந்துள்ள பண்கள் இவையென்பதும், அவ்வப்பண் களுக்குரிய திருப்பதிகங்கள் பெற்றுள்ள கட்டளே விகற்பங்களின் தெ கையும், அவை புலப்படும் நிலே வில் இப்பொழுது தேவாரத் திருப்பதிகங்களில் தெளி வாக விளங்கும் யாப்பமைதிகளும், ஏடெழுதுவோர்