பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/760

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரூரர் அருளிச் செயல் 7.43

13. காளத்தி காணப்பட்ட கண நாதன் காண் (6-8-1) என்பது திருத்தாண்டகம்.

கண்டார் காதலிக்கும் கணநாதன் எங் காளத்தியாய் (7-26-1) என்பது கந்தரர் தேவாரம்,

14. குருகாவூர் வெள்ளடை என அப்பர் தேவாரத்திலும், வெள்ள டை (3-1-24) எனச் சம்பந்தர் தேவாரத்திலும் கூறப்படுதல் போன்று, ' குருகாவூர் வெள்ள டை நீயன்றே எனச் சுந்தரர் தேவாரத்தில் கூறப்பட்டுள்ளது.

15. பண்ணினர் பாடலாகிப் பழத்தினில் இரத மாகி (4-70-4) எனவும்,

பழத்தின் இர தமாம் பாட்டிற் பண்ணும் ” (6.15-1) எனவும், கண்ணிடை மணியர் எனவும் வரும் அப்பர் அருள் மொழிகளே அடியொற்றி அமைந்தது,

  • பண்ணிடைத் தமிழொப்பாய், பழத்தினிற் சுவை

யொப்பாய் கண் ணிடை மணியொப்பாய் ’

என வரும் சுந்தரர் தேவாரமாகும்.

16. கொய்யுலாம் ம்லர்ச்சோ லே குயில்கூவ மயிலாலும் ஆருரர் (4-5-1) என்பது அப்பர் தேவாரம்,

கொய்யுலாம் மலர்ச்சோலே குயில்கூவ மயிலாலும் கொகுடிக்கோயில் (7-80-6) என்பது சுந்தரர் திருப்பாட்டு.

17. கோடியான் கண்டாய் குழகன் கண்டாய் (6–23–6) எனவரும் அப்பர் வாய்மொழியை அடி