பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/791

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*7金 பன்னிரு திருமுதை வரச து

நெல்லின் விளைந்த திருவமுதினே அருத்தும் திறத்தினே பும் நேரிற்கண்டு மகிழ்ந்த ஞான சம்பந்தப் பிள்ளையார் .

மஞ்சாருமாட மனேதோறும் ஐயமுளது என்று

வைகி வரினும் செஞ்சாலி தெல்லின் வளர்சோறு அளிக்கொள்

திருமுல்லைவாயிலிதுவே {2-88-7}

எனப் பாராட்டியுள்ளமை இங்கு ஒப்பு நோக்குதற் குரியதாகும்.

  • பாரி பாரியென்று பலவேத்தி

ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்' (புறம், 167)

எனப் கோற்றினர் கபிலர் என்னும் புலவர் பெருமான். அங்ங்னம் போற்றப்பெற்ற பாரி வள்ளலின் சீர்த்தியை நன்குனர்ந்த நம்பியாரூரர்,

கொடுக்கிலாதானப் பாரியே யென்று கூறினும் கொடுப்பார் இலே " {7-34-2)

எனப் பாரிலேளேப் பாராட்டிய திறம், அவரது சங்க நூற் புலமையினே இனிது புலப்படுத்துவதாகும்.

எருக்காட்டுர்த் தாயங்கண்ணனர் என்ற புலவர் பெருமான், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனது ஆட்சியில் தம்மையொத்த குடிமக்கள் பலரும் எத் தகைய அச்சமும் இன்றி வாழும் திறத்தைப் புலப் படுத்துவதாக அமைந்தது,

எறிதிரைப் பெருங்கடல் இறுதிக்கட் செலினும் ன்ெறு கதிர்க்கனலி தென்றிசைத் தோன்றினும் என்னென் றஞ்சலம் யாமே வென்வேல் அருஞ்சமம் கடக்கும் ஆற்றலவன் திருந்துகழல் நோன்தான் தண்ணிழலேமே ’

(புறம், 397}