பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/871

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநெறிக்கொள்கைகள் 353

கிரியையாவது திருக்கோயிலில் எழுந்தருளிய சிவலிங்கத் திருவுருவாகிய அருவுருவத் திருமேனியே பொருள் என்று உணர்ந்து புறத்தேயும் அகத்தேயும் பூசனே புரிந்து வழிபடுதலாகும். இதன் இயல்பினே,

' நறைமலி தருமளருெடுமுகை நிகுமலர்புகை

மிகுவளரொளி நிறைபுனல் கொடுதனே நினேவொடு நியதமும்

வழிபடுமடியவர் குறைவிலபதம் அனேதரவருள் குணமுடையிறை

யுறைவனபதி சிறைபுனலமர் சிவபுரமது நினைபவர் செயமகள்

தலைவரே ’’ [1-21-4) எனவும்,

  • தடங்கொண்டதோர் தாமரைப் பூமுடிதன்மேற் குடங் கொண்டடியார் குளிர்நீர் சுமந்தாட்ட ’’

s1-32-2} எனவும்,

" வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப்

போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளுரே '

[2-43-5}

எனவும் வரும் திருப்பாடல்களால் ஞானசம்பந்தரும்,

' கைப்போது மலர்தூவிக் காதலித்து வாஞேர்கள்

முப்போது முடிசாய்த்துத் தொழநின்ற முதல்வன அப்போது மலர்தூவி ஜம்புலனும் அகத்தடக்கி எப்போதும் இனியானே என் மனத்தே வைத்தேனே.”

o | 4-7-3.j எனவும,

  • மறைகலந்த மந்திரமும் நீருங்கொண்டு

வழிபட்டார் வாளைக் கொடுத்தியன்றே ”

எனவும்,