பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/872

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

854

பன்னிரு திருமுறை வரலாறு


" காயமே கோயிலாகக் கடிமணம் அடிமையாக

வாய்மையே தூய்மையாக மனமணி யிலிங்கமாக நேயமே நெய்யும்பாலா நிறைய நீரமைய ஆட்டிப் பூசனை யீசர்ைக்குப் போற்றவிக் காட்டினேமே ’

(4-76-4)

ன வும் வரும் திருப்பாடல்களால் நாவரசரும்,

" அகத்தடிமை செய்யும் அந்தணன்தான்

அரிசிற் புனல் கொண்டு வந்தாட்டுகின்ருன் "

(7–9–6) எனவும்,

  • முப்போதுந் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன். '

(7–39-10)

எனவும் வரும் தொடர்களால் நம்பியாரூரரும் குறித் துள்ளமை காணலாம்.

யோகமாவது இறைவனுக்குரிய உருகன், அருவம், அருவுருவம் என்னும் மூவகைத் திருமேனிகளுள் மிக நுண்ணிய அருவத் திருமேனியே பொருள் எனவும் உருவமும் அருவுருவமும் இத்திருமேனியை வழிபடு தற்கு முதலும் முடிவு மாயமைந்த திருமேனிகள் எனவும் இவ்வாறு உணர்ந்து இறைவனே உள் ளத்தால் வழிபடுவது. இதன் இயல்பினே,

" சினமலியலுபகை மிகுபொறி சிதைதருவகைவளி

நிறுவிய மனனுணர்வொடு மலர்மிசை எழுதருபொருள்நியதமும் உணர்பவர் தனதெழிலுருவது கொடுவடைதகுபரனுறைவது

நகர் மதிள் கன மருவிய சிவபுரநி&னபவர் கலைமகள் தர நிகழ்வரே

交,始 o *1–21–5) என ஞானசம்பந்தரும,