பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/923

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

தேவார வைப்புத்தலங்கள் g05

அண்ணல்

வாயில்-அ 6–71–7

அத்தங்குடி-ச 2–39–10

அத்தமயன்

மலை- அ 6–71–9

அத்தி-ச

2–39–2

அத்தீச்சுரம்- அ

6–71–8

அமுதனுர்-சு

7–12–1

அயனிச்சுரம்-அ

6–71–6

புதுக்கோட்டை நாட்டில் உள்ள அன்னவாசல் என்ற ஊர். சிற்றண்ணல் வாயில் இதனையடுத்துள்ள ஊராகும்.

ஞாயிறு மறையும் மலே,

இஃது ஒரு தலமாகக் குறிக்கப் பட்டது.

செயங்கொண்ட .ே சா ழி மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்துப் ெ பரு நகர் நாட்டு அத்தி அகத்தீசுவர முடையார் கோயில் கேரளா ந் தகநல்லூர். 299 of 1912. தெ. இ. க.

சிவசைலம் - ஆ ழ் வார் குறிச்சி புகைவண்டி நிலையத் திலிருந்து மூன்று மைல் என் பர் செங்கல்வராய பிள்ளே.

அம்பாசமுத்திரத்திற்கு அரு கில் ஒரு மைல் தொலைவிலுள்ள பிரமதேசம் என்பர். திருப் பனந்தாளில் அசனிச்சுர்ம் என்ருெரு கோயிலுண்டு. வட வார்க்காடு சில்லா வழுவூரி லுள்ள பழைய கோயில் அய்