பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/947

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவார வைப்புத்தலங்கள் 92.9

டிலும், கழுமல நாட்டிலும் தேனுர் இருப்பதாகத் தெரி கிறது.(ஐங்குறு: மருத 55,57).

141 தோழுர்- அ இராசேந்திர சிங்க வள 6-70-5, 6-71-4 நாட்டு அண்டாட்டுக் கூற்றத் துத் தோழுர்’ என்பது கல் 6) s) julG), S. I. I.Vol, II (Intro

Р 23).

142 நங்களுர்-சு

7–31–6

148 நந்திகேச்சுரம்-அ மைசூர் ந ட் டி லு ள் ள 6–71–8 'நந்தீச்சுரம்' என்ற சிவாலயம் என்பர் ரா. பி. சே. செங்கற் பட்டு ஜில்லா கூடுவாஞ்சேரி நிலயத்திற்கு அருகிலுள்ள நந்திவரம் என்பர் செங்கல் வராய பிள்ளை. பழையாறை யிலுள்ள நந்திவனம் என்ட தி. வை. சதாசிவ பண்டார

தார்.

144 நம்பனூர்-சு 'நாலனுணர் நரையேறுக 7–12–3 .ே த நி ய நம்பனூர்' என்.

சுந்தார்.

145 நல்லக்குடி அ மாயூரத்துக்கு அருகிலுள்ள 6-71 – 1 நல்லத்துக்குடி யென்பர் ரா. பி. சே. இறைவன் ஆலந் துறையப்பர் எனவும்,இறைவி குயிலாண்ட நாயகி எனவும் பெயர் பெறுதலால் குயிலா