பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

டலைப் பாடும்பொழுது இயமன், மடுவிலுள்ள முதலையின் விற்றிலே முன் விழுங்கப்பட்டிருந்த புதல்வனது உடம்பில் பிரைக் கொண்டுவந்து புகுத்தின்ை. முதலை மடுவி ருந்து வெளிப்பட்டுக் கரையில் வந்து மைந்தனை உமிழ்ந் து. புதல்வனைக் கண்ட தாய் விரைந்து சென்று புதல் *னத் தழுவி எடுத்துக்கொண்டார். மறையோன் தன் னவியுடன் சுந்தார் திருவடிகளில் வீழ்ந்து வணங்கிளுன் ன்பது வரலாறு. இவ் அற்புத நிகழ்ச்சியைக் குறிப்பது ச்சிற்பமாகும்.

இதன் கண் இடமிருந்து வலம் : திருப்புக்கொளியூர் விநாசித் திருக்கோயிலும், அதனருகேயுள்ள மடுவில் ாழும் முதலை தான் முன் விழுங்கிய புதல்வனைக் கரை டத்தே உமிழ்தலும், தாயார் அப்புதல்வனைத் தழுவி டுத்தலும், தந்தையாகிய மறையோன் இருகைகளையும் அலமேற் குவித்து நின்று நம்பியாரூரரை வணங்குதலும், மைந்தனை உய்வித்தருளிய இறைவனது திருவருளை யண்ணி மகிழ்ந்த நம்பியாரூரர் குவித்த கைகளுடன் அவிநாசி யிறைவனை இறைஞ்சி நிற்றலும், முதலையால் உமிழப் பெற்று உய்ந்த மைந்தன் ஆரூசரருகே நிற்றலும்

飙了强,

பிற்சேர்க்கை_2

திருப்பனந்தாள் திருக்கோயிலில் உள்ள திருத்தொண்டத் தொகை அடியார்களின் சிற்பங்கள்

தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருப்பனந்தாள் திருக் கோயிலில், திருத்தொண்டத்தொகை அடியார்களின் வரலாற்றுச் சிற்பங்கள் அமைக்கப் பெற்றுள்ளன. மேற்கு நோக்கிய சந்நிதியையுடைய இத்திருக்கோயிலின் உட் கோபுரத்தை யொட்டித் தெற்கு வடக்காக அமைந்த மதிற். சுவரின் உட்புறமாக வடமேற்குப் பகுதியில் திருத் தொண்டத்தொகை அடியார்களின் சிற்பங்கள் மூன்று