பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/803

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்பியாண்டார் நம்பி 常德?

விளைவித்த வரலாறு, இக்கலம்பகத்தின் முதற் பாடலிற் குறித்துப் போற்றப் பெற்றுளது.

பலமலி தருந் தமிழ், முத்தமிழ், செழுமலயத்தமிழ் அறிவாகி யின் பஞ்செய் தமிழ், பயனிலவு ஞானத் தமிழ், விறதார் தமிழ் எனத் தமிழின் சிறப்பினை நம்பியாண்டார் தம்பி இக்கலம்பகத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். திருஞானசம்பந்தப் பிள்ளை யார் இங்ங்னம் அறிவாகி இன்பஞ்செய் தமிழ்மொழியின் துணைகொண்டே வடமொழி யில் வல்ல சமணர்களை வாதில் வென் ருர் என்பதனை, அறிவாகி யின்பஞ்செய் தமிழ் வா தில் வென்றந்த அமணுன வன்குண்டர் கழுவேற முன் கண்ட செறிமாட வண் சண் பை நகராளி என் தந்தை

திருஞானசம்பந்தன் என வருந் தொடரால் இனிது விளக்கியுள்ளார். இக்கலம் பகத்திலுள்ள செய்யுட்கள் ஆளுடைய பிள் கள யார் செய் தருளிய அருட் செயல்களையும் அவர் திருவாய் மலர்ந் தருளிய திருப்பதிகங்களின் சிறப்பினையும் புலப்படுத்துவன வாகவுள் ளன.

பெறுபயன் மிகப்புவியுள் அருளுவன, பிற்றை முறை பெறுநெறியளிப்பன. பல் பிறவியை ஒழிச்சுவன, உறுதுய ரழிப்பன, முன் உமைதிது வருட்பெருக

வுடையன, நதிப்புனலினெதிர் பஃறி உய்த்தன. புன் நறுமுறுகுறைச் சமண நிரைகழு நிறுத்தியன,

தனி கதவடைத்தன, துனருவியம் அகற்றியன. துறுபொழில் மதிற்புறவு முதுபதியின் ஒப்பரிய

தொழில் பல மிகுத்த தமிழ் விரகன கவித்தொகையே. எனவரும் பாடல், தமிழ் விரகராகிய ஆளுடைய பிள்ளையார் திருவாய்மலர்ந்து அருளிய திருப்பதிகங்களால் நிகழ்ந்த அற்புதங்களை விரித்துரைத்தல் காண்க.

' கொடி நீடு விடையுடைய பெருமானை அடிபாவு

குணமேதை, கவுணியர்கள் குல திட சுபசரிதன் அடியேன திடர்முழுதும் அறவீசு தமிழ்விரகன் ” எனவும்,

கழுமலநாதன் கவுணியர் குலபதி தண்டமிழ் விரகன் சைவ சிகாமணி பண்டிதர் இன்பன் பரசமய கோளரி என்புனை தமிழ் கொண் டிரங்கி எனுைள்ளத் தன் பினை அருளிய ஆண்டிகை"