பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் 73

பொருத்த மின் மையேன் பொய்ம்மை யுண்மையேன்

போதவென் றெனைப்புரிந்து நோக்கவும் வருத்த மின்மையேன் வஞ்சமுண்மையேன் மாண்டிலேன் மலர்க்கமலபாதனே அரத்த மேனியாய் அருள்செய் அன்பரும்

நீயும் அங்கெழுந்தருளி யிங்கெனை இருத்திய்ை முறையோவெ னெம்பிரான் வம்பனேன் வினைக்கிறுதி யில்லையே என இறைவனை நோக்கி முறையிடு முகமாக அடிகள் விரி துரைத்த திறம் இண்ை நினைக்கத்தகுவதாகும். இங்கெடுத் துக்காட்டிய குறிப்புக்களால் குருவாக வந்த இறைவனும் உடன் வந்த அடியார்களும் மறைந்த நிலையில் அடிகளாற் பாடப்பெற்ற பகுதி திருச்சதகம் என்பது நன்கு துணியப் படும்.

திருவாதவூரடிகள் பெருந்துறை வீசன் பணித்தருளிய வண்ணம் திருவுத் தரகோசமங்கையை யடைந்து நீத்தல் விண்ணப்பம்பாடி முன்பு திருப்பெருந்துறையிற் கண்ட


ご、空 ; , ;-?) ξ1", ή, ας - - குருவடிவினை அங்கேயும் கண்டு மகிழ்ந்தனரென்பது,

" தெங்குலவு சோலேத் திருவுத்தரகோசமங்கைத்

தங்குலவு சோதித் தனியுருவம் வந்தருளி எங்கள் பிறப் பறுத்திட் டெந்தாமும் ஆட்கொள்வான் பங்குலவு கோதையும் தானும் பணிகொண்ட கொங்குலவு கொன்றைச் சடையான் " எனவரும் அடிகள் வாய்மொழியால் இனிது விளங்கும். ன்னர் அடிகள் பல தலங்களேயும் வி ங்கி ச் F $#$#೬பின்னர் அடிகள் பல தலங்களேயும் வணங்கி ருவிை

மருதினைச் சிறப்பாக வழிபட்ட செய்

  • இடைமரு ததனில் ஈண்ட விருந்து படிமப் பாதம் வைத்தவப் பரிசும் ” எனவும்,

" அந்த இடைமருதில் ஆனந்தத் தேனிருந்த

பொந்தைப் பரவிநாம் பூவல்லி கொய்யாமோ " எனவும் வரும் திருவாசகக் குறிப்புக்களால் நன்கு புலனும். அடிகள் திருவாரூரை வழிபட்டுத் திருப்புலம்பல் பாடினர் எனக் கடவுள் மாமுனிவர் குறிப்பிடுவர். இச்செய்தி, ’ பூங்கமலத் தயகுெடுமால் அறியாத நெறியானே கோங்கலர் சேர் குவிமூலையாள் கூருவெண்ணிருடீ ஒங்கெயில் சூழ் திருவாரு ருடையானே அடியேன் நின் பூங்கழல்க ளவையல்லா தெவையாதும் புகழேனே எனவரும் அப்பதிக முதற்பாடலால் உய்த்துணரப்படும்.