பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TCLLLL LS LS000SLLLSTLy LTTT LLLLLLTTTTySAAAAS LLLLL 55

5. ஹறிந்து தர்மத்தின் மேன்மை:

மகாகவி பாரதியார் தனது கட்டுரையில் “றுரீமான் ஜகதீஷ் சந்திர வஸ் கூறுவதைக் குறிப்பிடுகிறார். தன்னை அடக்கியாளும் சக்தியில்லாமையால் மனுஷ்ய நாகரிகமானது சேதப் படுகுழியின் கரையில் நடுங்கிக் கொண்டு நிற்கிறது. ஸ்ர்வ நாசத்திலே கொண்டு போய் சேர்ப்பதாகிய இந்த வெறி கொண்ட வேகத்திலிருந்து மனிதனைக் காப்பாற்ற மற்றொரு தர்மம் வேண்டும்” என்று குறிப்பிடுகிறார். அந்த மற்றொரு தர்மம் என்பது ஹறிந்து தர்மம் என்பதை பாரதியும் எடுத்துக் கூறுகிறார்.

ஹறிந்து தர்மத்தைப் பற்றி, அதன் உட்பொருளை றுரீமான் வளலாவின் வாயிலாக பாரதியாரும் எடுத்துக் காட்டுகிறார்.

ஹறிந்து தர்மம் மிகவும் வலுவானது. அது ஜீவ சக்தியின் சாந்தி வசனம். ஹிந்து தர்மம் பாரதத்தில் நீண்ட காலமாக நிலைத்து நிற்கிறது. உலகில் எத்தனையோ நாகரிகங்கள் தோன்றி அழிந்து விட்டன. ஆனால் ஹறிந்து தர்மம் தோற்றுவித்த நாகரிகம், பல படையெடுப்புகள், பலநாசங்கள் பல சோதனைகள், பல ஆக்கிர -மிப்புகள் ஆகியவற்றையும் தாண்டி நிலைத்து நீடித்து நிற்கிறது.

ஹறிந்து தர்மம் எந்த நாட்டின் மீதும் படையெடுத்து காலனி ஆதிக்கம் செலுத்த வில்லை. ஹறிந்து தர்மம் எந்த நாட்டின் மீதும் படையெடுத்து ஆயுதவலிமையின் மூலம் தனது தர்மத்தைப் பரப்ப முயற்சிக்கவில்லை. ஹறிந்து தர்மம் தனது ஆத்மபலத்தின் மூலமாகவே, மற்றவர்களை ஆகர்ஷித்து வந்திருக்கிறது. ஹறிந்து தர்மம் எந்தத் தனி மனிதனையும், மனிதக் குழுவையும், கூட்டத்தையும், வற்புறுத்தி, பயமுறுத்தி, ஆசைகாட்டி, மோசடி செய்து ஆயுதத்தைக் காட்டி, தன் பக்கம் மத மாற்றம் செய்ய முயற்சிக்க வில்லை. ஹறிந்து தர்மம் யாரையும் ஏ, பாவிகளே என்று அழைக்க வில்லை. ஹிந்து தர்மம் எந்த மனிதக் கூட்டத்தையும் மந்தைக்