பக்கம்:பாலும் பாவையும்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121 "ஊரிலிருந்து அக்காவும் அததானும வந்திருக்கிறார்கள அ வ க ள என்னுடைய அ ைற ைய எடுத்துக் கொண்டுவிட்டார்கள் அதனால் உன்னுடைய உதவியை நான் நாடவேண்டுமென்று இருந்தேன்; அதற்குள் நீயே என்னுடைய உதவியை நாடிவிட்டாய்' "இதைத்தான் காலையில் நீயும் என்னிடம் சொல்ல வேண்டுமென்று இருந்தாயா?” "ஆமாம்” “நல்ல வேடிக்கையடா. இது நான் என்ன நினைத்தேனோ, அதையே நீயும் நினைத்திருக்கிறாய் நம் இருவருக்குமிடையே மனத் தந்தி பேசியிருக்கிறது' என்று கைகொட்டிச் சிரித்தான் கனகலிங்கம் சிறிது நேரம் இருவரும் மெளனமாக இருந்தார்கள் பிறகு, 'இன்னொரு விஷயம் தெரியுமா, உனக்கு!” என்று மறுபடியும் பேச்சை ஆரம்பித்தான கனகலிங்கம் “சொன்னால்தானே தெரியும?” என்றான் ராதாமணி “எனக்கு வேலை போயவிட்டது .” “ஏண்டா' "அது பெரிய கதை' "அந்தக் கதையைத்தான் கொஞ்சம் சொல்லேன்?” “இப்பொழுது வேண்டாம், இரவு படுததுக் கொள்ள வருகிறாயே, அப்பொழுது சொல்கிறேன்.” “சரி, உன்னுடைய இஸ்டிடம்!” என்று சொல்லிவிட்டு, ராதாமணி தன் வீட்டுக்குச் சென்றான்

k 米 אג

அனறிரவு மணி ஒனபதுக்கு மேலிருக்கும் அகல்யாவை உளளே படுத்துக்கொளளச் சொல்லிவிட்டு, வராந்தாவில் பாயைக் கொண்டுவநது விரித தான் கனகலிங்கம் அந்தச் சமயத்தில் எங்கிருந்தோ மியாவ், மியாவ் என்று கத்திய வண்ணம் பூனையொன்று வாலைக் குழைததுக்கொண்டு வந்தது