பக்கம்:பிள்ளை வரம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

របាំឆៃយុំា | சின்னப்பன் ஒர் ஏழைக் கிழவியின் ஒரே மகன். y? { في سيموسم * - ફ્ર לרא*: . س" ه" ఫ్స్ s * தாயும் ւհտ*:պւն தாட்டுப்பாரே யத்தில் சிறிய - குடிசை ஒன்றில் வசித்துவத்தார் பல்கன் ஒரு பண்ணையில் வேலை செய்துவந்தான். மாதம் ஐம்பது ரூபாய் சம்பளம், அதை வைத்துக்கொண்டுதான் அவர்கள் இருவரும் காலந்தள்ள வேண்டும். மற்றப் படி தாய்க்கு மகன்தான் சொத்து; மகனுக்குத்தாய் தான் சொத்து, தாய் தன் மகனை அன்புடன் வளர்த்துவந்தாள். ஒரு வேளை கஞ்சி குடித்தும் குடியாமலும் அவள் மகனைப் பேணி வந்தாள்) பையனுக்கு உடுக்க மட்டும் இரண்டு துண்டுகள் உண்டு, அவன் உடம்போ அவன் வ | ழ் ந் : பன்னிரண்டு ஆண்டுகளில் ஒரு நாளாவது ஆடை பட்டு அறி யாது.ஆஆல் தாயும் கணு ம் எளிமையிலும் நிம்மதி யாக வள்ழ்ந்து வந்தார்கள்). 菇 சின்னப்பனுக்குப் பண்ணைக்காரரின் மாடுகளை மேய்ப்பதுதான் வேலே. பகல் முழுவதும் மாடு களோடு திரிவான். அது அவனுக்கு ஒரு விளையாட்டு. மாடுகளென்ருல் அவனுக்கு மிகுந்த ஆசை. அவன் ஒர் இளங் காளையைத் தன் உயிராகப் பாவித்து வந்தான். அது பருத்துப் பார்ப்போர் கண்களைக் கவரும் கம்பீரம் உள்ளதாயிருந்தது. அதற்குக் கூர்மையான இரு கொம்புகள் உண்டு. அதனல் சின்னப்பன் அதை ஈட்டிக் கொம்பன்' என்று செல்லப் பெயரிட்டுக் கூப்பிடுவான். அதன் மேல்.ஈ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/121&oldid=825031" இலிருந்து மீள்விக்கப்பட்டது