பக்கம்:பிள்ளை வரம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பன் னேயான் #23 ہم سب مہم تیمم۔ எசும்மா செலவு பண்ணப் பணமேது? போதும் போ.” "அம்மா, இந்தத் தடவை மாத்திரம் கொடு. அடுத்த பொங்கலுக்கு எனக்கு ஒரு காசுகூட 。 مساس s 4. * * * . . ro 参 - 效 -> o ,ארץ :ேண்டாம். அதையும் சேர்த்து இட்டவே T = rr : 1° ; nrr.” - * அவனுடைய கெஞ்சிய குரல் தாயின் உள்ளத் தைக் கவ்விவிட்டது. எேன்னமோ ஆசையாக் கேக்கருன் வெத்தில் பாக்குக்கு எடுத்து வச்சதைக் கொடுத்தாப் போகிறது. கொஞ்ச நாளைக்கு வெத்திலே இல் லாட்டி என்ன கெட்டுப்போகும்?” என்று இவ்வாறு யோசித்துக்கொண்டே அவள்மேலும் இரண்டளுக் கொடுத்து விட்டாள்) சின்னப்பனுக்கு உண்டான இன்ப உணர்ச்சி சொல்வி முடியாது. அவன் அந்தப் பணத்தைக் கொண்டு தனக்காக ஒன்றும் வாங்கிக்கொள்ள நினைக்கவில்லை. தேர்க்கடைக்குச் சென்று சிறிய மணி ஒன்று வாங்கி ஈட்டிக் கொம்பனுக்குக் கட்டி விட்டான். அவனுக்கு அப்பொழுது ஒரே குதுகலம். அவனுடைய நெடுநாள் ஆசை நிறைவேறிவிட்ட தல்லவா? மகிழ்ச்சியால் ஈட்டிக் கொம்பனைக் கட்டி அனைத்துக்கொண்டு ஒரு முத்தம் கொடுத்தான். மறுநாள் வழக்கம்போல் சின்னப்பன் மாடுகளை ஒட்டிக்கொண்டு மேய்ச்சல் நிலத்திற்குச் சென்ருன். புதிதாக மணி கட்டியிருப்பதால் ஈட்டிக் கொம்பன் வா?லத் துரக்கிக்கொண்டு மிரண்டு ஒடிந்து ஒடவே மணியும் ஓங்கி ஒலித்தது. அதல்ை அது சின்னப்பன் கைக்குச் சிக்காமல் எங்கேயோ ஒடிவிட்டது. சின்னப்பன் பெரிதும் கவலையடைந்தர்ன், பகில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/124&oldid=825035" இலிருந்து மீள்விக்கப்பட்டது