பக்கம்:புதிய பார்வை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் prഖിൽ கலையும் தேசியத் தன்மையும்

இந்தக் தலைப்பிலே நாவலையும் ஒரு கலையாக ஒப்புக் கொண்டுவிட்ட சுவடு தெரிவதால் எழுதுவதற்குரிய பொருளை வரையறுப்பதில் நான் பட வேண்டிய சிரமம் குறைகிறது. காவல் எழுதும் கலை, அல்லது புதினம் புனே யும் கலே அல்லது நெடுங்கதை நீட்டும் நுண்கலே என்று: எப்படி வைத்துக் கொண்டாலும், சித்திரம் வரைவது போல், சிற்பத்தைச் செதுக்குவதுபோல் இன்னிசை இசைப் பதுபோல் நவீனம் வரைவதும் ஒரு கலையாக உடன்பாடு பெற்றிருக்கிறது. இத்தலைப்பில். உடன்பாடு பெருத ஒரு. தலைப்பை வைத்துக் கொண்டு விஷயத்தை வரையறுப் பதைவிட உடன்பாடு பெற்ற தலைப்பை வரையறுப்பதும், விவரிப்பதும் சுலபம் போல் எனக்குத் தோன்றுகிறது.

அப்படியானல் கலை என்பதுதான் என்ன ? டி. கே. சி. divo. 3 -oo otli (T K.C. School of thought) Grørli, Gih டி. கே. சி. பாணி ரசனேயில் தேர்ந்த அன்பரொருவர், 'கலே சுலபமாக மனிதனே இன்னொரு முறை பிறக்கச் செய்து. விடுகிறது' என்ருர். எல்லாக் கலையையும் இந்தப் பொரு ளாழமுள்ள வாக்கியம் வரையறுப்பதுபோல் புதினக். கலையையும் வரையறுப்பதாகவே நான் கருத இடமிருக் கிறது. முன்மாதிரியாக ஏற்பட்ட உயர்ந்த அநுபவங்களே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/17&oldid=597977" இலிருந்து மீள்விக்கப்பட்டது