பக்கம்:புதிய பார்வை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 37

எதையும் வேண்டில தன் னே பராசக்தி

இன்பம் ஒன்றினைப் பாடுதலன்றியே. 2. காட்டுமக்கள் பிணியும் வறுமையும்

நையப் பாடென்ருெரு தெய்வங் கூறுமே கூட்டி மானுடச் சாதியை ஒன்றெனக்

கொண்டு வையம் முழுதும் பயனுறப் பாட்டிலே அறம் காட்டெனுமோர் தெய்வம்

பண்ணில் இன்பமும் கற்பனே விங்தையும் ஊட்டி எங்கும் உவகை பெருகிட

ஓங்கும் இன்கவி ஒதெனும் வேருென்றே

8. நாட்டுமக்கள் நலமுற்று வாழவும்

நானிலத்தவர் மேன்மை எய்தவும் பாட்டிலே தனியின்பத்தை காட்டவும்

பண்ணிலே களி கூட்டவும் வேண்டி, கான் மூட்டும் அன்புக் கனலொடு வாணியை

முன்னுகின்ற பொழுதில் எலாம்குரல் காட்டி அன்னே பராசக்தி ஏழையேன்

கவிதை யாவும் தனக்கெனக் கேட்கின்ருள். என்று தன்னுடைய கவிதை நோக்கத்துக்கு ஒரு சமுதாய லட்சியத்தைப் பாவித்துக் கொள்கிருன் பாரதி. தனக்கு முன்னிருந்த மகாகாவிய கவிகளைப் போலவோ, சங்கத் தொகைப் பாடலாசிரியர்களைப் போலவோ, கோவை கலம் பக அந்தாதிக் கவிகளைப் போலவோ சித்திர கவிகளைப் போலவோ தன் கடையையும் முறையையும் உள்ளடக்கப் பொருளையும் அமைத்துக் கொள்ளாமல் புதுமையாக அமைக்கப் போகிற கிருதயுக இலட்சியத்தையே பாரதி இங்கு கூறி விடுகிருன். இங்த இலட்சிய அடிப்படையில் பாரதி செய்த புதுமைகளையும் பாரதிக்குப் பின் தமிழில் ஏற்பட்ட படிப்படியான விளைவுகளையும் இனிமேல்

காணலாம். . . . . . . -

  • Վ-3
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/39&oldid=598022" இலிருந்து மீள்விக்கப்பட்டது