பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16.1 விதமான வேலை என்பதும், எந்த உணர்ச்சியோடு நாம் அதை அணுகுகிருேம் என்பதுமே முக்கியமானவை. அது உழைப்பா யிருந்தால், நல்ல வேலையா யிருந்தால் போதும். நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தா லும் குறைவில்லை. ஜனங்கள் என்னிடம் வந்து, இவ் வளவு கடுமையாக வேலை செய்யாதீர்கள், நீங்கள் போதிய அளவு தூங்குவதில்லை’ என்று சொல்லுகிறர் கள். அதுதான் முக்கியம் என்பது அவர்கள் எண்ணம். கடினமான வேலையால் எந்த மனிதனும் மரித்ததில்லை, ஆனல் அவன் நல்ல இலட்சியத்திற்காக வேலை செய்ய வேண்டும், வேலையில் அவன் உள்ளம் ஈடுபட்டிருக்க வேண்டும். களைப்பினாலும், வெறுப்பு முதலியவற்ற லும் மக்கள் மரிப்பதுண்டு. ஆதலால் நீங்களும் நானும் வேலை செய்தாக வேண்டும். -லக்சுமணபுரி பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில் பேசியது, 28-1-1949. H: # # கைகளால் உழைத்தல் நாம் கம் மனப்பான்மையை மாற்றிக் கொள்ள வேண்டும். இக்காலத்தில் காம் கைகளால் உழைப் பதை இழிவாகக் கருதுவது வழக்கமா யிருக்கிறது, இந்த எண்ணமோகம் தற்போதைய நிலைக்குக் காரணம். கம் காட்டில் இரண்டு விதமான வேலையின்மைகள் இருக்கின்றன-வேலையே கிடைக்காத ஜனங்கள் இருக்கின்றனர், வேலை செய்ய மனமில்லாத ஜனங் களும் இருக்கின்றனர்......... வேலை செய்வதில் மனம் கொள்வதுதான் மிக முக்கியமான விஷயம். ஒரு தேசத்தின் செழிப்பு அங்கு வேலை செய்யும் மக்களின் எண்ணிக்கையையே பொறுத்திருக்கிறது. -புதுடில்லியில் தொழில் மகாநாட்டில் பேசியது, o o: Mk I 8-1 2-1 0 1 W. 960–10