பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 யிலிருந்து, காட்டை காம் மேலே தூக்கி நிறுத்து வதில் வெற்றியடைந்துள்ளோம். இது அற்பமான வெற்றியன்று. -லோகசபைச் சொற்பொழிவு, 11-12-1963. 窜 H: H. சென்ற இரண்டரை வருட முன்னேற்றத்தைக் கொண்டு திட்டத்தின் இறுதி வெற்றியை மதிப்பிடக் கூடாது. இன்னும் எஞ்சியுள்ள ஆண்டுகளில் திட்டம் அதிக அளவில் நிறைவேறிவரக்கூடும். -டிெ டிெ

  1. H: o

முதல் திட்டத்தின் தொடக்கத்தில் ஒவ்வொரு கபரும் உபயோகித்து வந்த 9-கஜம் துணியின் அளவு 14.5 கஜத்திற்கு உயர்ந்துள்ளது. சுகாதாரத் திட்டங் கள் கல்ல முன்னேற்றம் அடைந்துள்ளன. இதன் பய கை, 1940-ஆம் வருடத்தையொட்டி இந்தியரின் ஆயுள் அளவு 32-வயதாயிருந்தது 50-ஆக உயர்க் துள்ளது. இந்த வளர்ச்சிகள் குறிப்பிடத் தக்கவை, இத்தகைய பெரு மாற்றங்களுக்கு நிகராக வேறு எக்த காட்டிலும் காண முடியாது. அடிப்படைகள் அமைக்கப் பெற்றுவிட்டன. எதிர்காலத்தில் முன் னேற்றம் துரிதமாக ஏற்படும் என்பதும் முக்கியமான விஷயம். விவசாயத் துறையில் தோல்வி ஏற்படுதல் இந்தி யாவுக்கு மட்டும் உரியதன்று. இதில் தொழில் வளம் மிகுந்த நாடுகள் கூடப் பெருங் கஷ்டங்களை அடைக் துள்ளன. இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள இடையூறுகளை பிக்க வேண்டியதும் அவசியம்தான். -டிெ டிெ o MM o