பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179 மக் கூட்டுற சங்கம், கிராமப் பள்ளிக்கூடம் ஆகி யவை. இவைகளின் மீதுதான் அரசியல், பொரு ளாதார, சமுதாய முறைகளில் இந்தியாவின் முழு அமைப்பும் நிறுவப்பட வேண்டும். இயற்கையாக காம் உயரேயுள்ள பெரிய ஸ்தாபனங்களைப் பற்றியே எண்ணுவது இயல்புதான், சட்டத்தை நிறுவி இந்தியா வின் கதியை நிர்ணயம் செய்யும் பார்லிமெண்டு அடித் தளத்தில் எதிலிருந்து பலம் பெறுகின்றதோ, அது வலிமை பெற்றிருந்தால்தான்பார்லிமெண்டும் முக்கிய மானதாகும். பலமான அடிப்படை யில்லாமல், பார்லி மெண்டு காற்றிலே மிதந்து கொண்டிருக்க முடியாது. இந்தியாவில் அந்தப் பலமான அடிப்படை கிராமத்தி லுள்ளது. இதல்ைதான் கிராமப் பஞ்சாயத்தும், கிராமக் கூட்டுறவும், கிராமப் பள்ளியும் முக்கியமாக விளங்குகின்றன. -டிெ டிெ

  1. +:

கூட்டுறவு விவசாயம் பெருகவேண்டும் நாம் எதைச் செய்தாலும், ஜனங்களின் பூரண மான சம்மதத்தின் பேரிலும், அவர்களுடைய கல்லெண் னத்தைத் துணையாகக் கொண்டுமே செய்யவேண்டும். இந்த அடிப்படையில் கவனித்தால், பல இடங் களில் கூட்டுறவு விவசாயம் பொருத்தமா யிருக்கும் என்பதைப் பற்றி என் மனத்தில் சந்தேகமே யில்லை. இடத்திற்கு இடம் வித்தியாச மிருப்பதால், இப் பொழுது ஒவ்வோர் இடத்திலும் என்று நான் சொல்லவில்லை. கெல் பயிரிடுவதற்கு ஒரு வகையான பண்ணை முறையும், கோதுமை பயிரிடுவதற்கு வேறு வகையான பண்ணை முறையும் தேவையா யிருக்கும். இது ஒருபுறமிருக்க, சிறுசிறு நிலங்களாக இருப்பவை