பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

189 மி8லகளுக்கு ஏற்றதாயுள்ளது-இங்கே நிலங்கள் சிறியவையாகச் சிதறுண்டிருக்கின்றன...... -புது டில்லியில் இந்திய வர்த்தக, தொழில் கூட்டுச் சங்கங்களின் ஆண்டு விழாவில் தொடக்கச் சொற்பொழிவு, 7–3–1959. o 事 பயங்கரமான வறுமை ஒழிய வேண்டும் பலவிதமான பயமுறுத்தல்களைக் கண்டு நாம் அஞ்ச வேண்டியதில்லை. இந்த அடிப்படையான உண்மையை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண் டும். இந்தியாவில் மிகப் பெரிய விஷயம், பயங்கர மான விஷயம், இங்குள்ள வறுமையும், அதனால் அவதி யுறும் கோடிக்கணக்கான மக்களுமே. காம் செய்யும் ஒவ்வொரு முயற்சியிலும், ஒவ்வொரு துறையிலும், இதை நாம் கண் முன்பு வைத்துக்கொள்ள வேண்டும். வறுமையை உடனே விரைவில் ஒழித்துவிட முடியாது என்பதை நாம் அறிந்திருக்கிறேம். அதை ஒழித்துக் கட்டப் பல தலைமுறைகள் ஆகும். ஆல்ை காம் அந்தத் திசை நோக்கிச் செல்ல வேண்டியது அவசியம். -டிெ டிெ

  1. }:

பத்து லட்சம் புரட்சிகள் வரட்டும் ! இந்தியாவில் ாநிலங்கள் சிறு சிறு அளவுள்ளவை. சராசரியாக ஒவ்வொரு விவசாயிக்கும் ஒர் ஏக்கரோ, சற்றுக் கூடுதலோதான் உண்டு. இந்த நிலையில் ாாம் என்ன செய்ய முடியும் ? குடியானவர்கள் எப்படி முன்னேறுவது? உயர்ந்த விதைகள், சிறந்த உரங்கள் முதலியவற்றை நாம் கொடுத்து உதவிஞலும், நிலைமை