பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O2 ஆகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா வில் கி. பி. 2,000- வருடத்தில் 60 கோடியிலிருந்து 68 கோடி வரை பெருகியிருக்கும் என்று கணக்கிடப் படுகின்றது. ஆ க க் குறைந்த கணக்குத்தான் 60 கோடி என்பது. அதுவும் பெருக்கத்தை ஒரளவு கட்டுப்படுத்தில்ைதான் அந்த அளவில் மிற்கும். ஜனத்தொகைப் பெருக்கத்தில் கவனிக்க வேண் டிய இரண்டு அமிசங்கள் (). 'அவற்றில் ஒன்று ாகமது பொருளாதார முன்ாேற்றத்திற்குத் தடையாக உள்ளது. வேறு திசையில் nம் - வ்வளவு முன்னேறி லுைம், அதல்ை வாழ்க்கைத் தரங்கள் குறைகின்றன. மற்யேர் அமிசம், ய லக புடைத்தொகைப் பெருக்கத் தால், உலகத்திலுள்ள பொருள்கள் உண்டும் துய்த்தும் வேகமாகக் காலி செய்யப்படுகின்றன. தொழில் களுக்கு வேண்டிய புலப் பொருள்களும் விரைவிலே குறைந்துகொண்டு வருகின்றன. அமெரிக்க ஐக்கிய ாாட்டைப் போல, லகம் முழுதும் முழு வேகத்தில் பொருளுற்பத்தி செய்வதால், உலகிலுள்ள முலப் பொருள்கள் யாவும் இம்த மliமுண்டின் முடிவுக்குள் காலியாகிவிடக்கூடும். ஆறல் அப்படி ஏற்படுவது அரிது. மற்ற மாடுகளில் மூலப் பொருள்களை உப யோகிப்பது மெதுவாக மடம்தாலும் கூடக் கிடைக்கும் பொருள்கள் யாவும் இன்னும் சில மாற்றண்டுகளுக்கே பேர்துமானவையாக இருக்கும். இதல்ை இரண்டு முடிவுகளுக்கு வரவேண்டியிருக் கின்றது. ஒன்று ஜனத்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது, மற்றது (ாம் இயக் திரங்களுக்கு வேண்டிய நிலக்கரி, மின்சாரம் போன்ற வைகளுக்குப் பதிலாக அவைகளே ஒட்டுவதற்கு) வேறு சக்திகளைப் பயன்படுத்துவது. அணுச் சக்தி அபி விருத்தியால்ை, அத்தகைய உதவிகள் கிடைக்கலாம்.