பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 மதுதிகளும், மற்றைக் கட்டடங்களும். ஆனால், இப் பொழுது நாம் வேருெரு சகாப்தத்தில் வாழ்ந்து வருகிறேம். மசூதிகள், தேவாலயங்கள், கோயில்களில் காம் அதிக நேரத்தையும் சக்தியையும் செலவழிப்ப தில்லை, வேறு வகையான பொதுக் கட்டடங்களில் செலவழிக்கிருேம். அந்தப் பொதுக் கட்டடங்களும் அழகாகவும் கேர்த்தியாகவும் அமையவேண்டும், ஏனெனில் அவைகளிலும் கம்பிக்கை இருக்கிறது. ஆகையால் அந்த நம்பிக்கையுடன் நீங்கள் வேலை செய்யவேண்டு மென்று நான் விரும்புகிறேன், அந்த உணர்ச்சியுடனும் கம்பிக்கையுடனும் நீங்கள் வேலை செய்தால், அவையே உங்களுக்கு இன்பமளிப்ப வையாக விளங்கும். -புதுடில்லியில் மத்தியப் பாசன போர்டுக் கூட்டத்தில் ஆற்றிய சொற்பொழிவு, 5-12-1948. Fo # + 25 கலாசாரம் கலைப் பண்பு கலாசாரம் என்பது உள்ளத்தையும் ஆன்மிக உணர்வையும் விரிவாக்குதல். மனத்தை ஒடுக்கிக் குறுகலாக்குதல் கலாசாரமன்று, மானிடப் பண்பைக் கட்டுப்படுத்துவதும், காட்டின் பண்பைக் கட்டுப் படுத்துவதும் கலாசாரமாகாது. -திக்வாடியில் எரிபொருள் ஆராய்ச்சி நிலையத்தில் ஆற் றிய சொற்பொழிவு, 22-4-1950. M + +