பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

247 இந்த விஷயமோ, அந்த விஷயமோ பிடிக்கவில்லை என்பதற்காக, நாம் பலாத்காரக் கொந்தளிப்புகளில் இறங்கில்ை, நாம் நம் புகழை இழப்பதுடன், அதை விட முக்கியமானதையும் இழந்து விடுவோம்." 器 37 நமது பிரசினேகள் இந்தியாவின் தனியான விசேட நிலைமைகள் யுகோஸ்லாவியா நாட்டில் எத்தனை கஷ்டங்கள் இருந்த போதிலும், வேலையில்லாத் திண்டாட்டம் அங் கில்ஜல. அங்கே இருக்கிற வேலையைச் செய்து முடிக் கப் போதிய ஆட்களில்லை. சோவியத் யூனியனே எடுத்துக் கொள்ளுங்கள்-அது இந்தியாவை விட நான்கு, ஐந்து மடங்கு அதிகப் பரப்புள்ள மாபெரும் நாடு, இந்தியாவின் ஜனத்தொகையில் சுமார் முன்றில் ஒரு பகுதியே அங்கேயுள்ளது. தேசம் பெரிது, ஜனங் கள் சுருக்கம்-இது அங்கேயுள்ள பிரசினே. நமது பிரசினே வேறு-பெருக்கமான ஜனத் தொகையுடன், தொழிற் பெருக்கமில்லாத பெரிய காடு நம்முடையது. இதைப் போலவே, அமெரிக்கா, இங்கிலாந்து, மேற்கு ஐரோப்பா நாடுகளின் பிரசினைகளோடு நம் பிரசினை களை நாம் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது, அவைகள் சென்ற இருநூறு ஆண்டுகளாகத் தொழில் வளர்ச்சி பெற்று வந்தவை. இப்படி ஒப்பிட்டுப் பார்த்தல் சில சமயங்களில் உதவியாயிருந்த போதிலும், அது தவருக முடியும். இந்தியாவிலுள்ள நிலைமையைக்கொண்டு காம் கம் பிரசினைகளைப் புரிந்துகொள்ள வேண்டும்; அமெ