பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

269 முறையில் ஏன் ஒத்துழைக்க முடியாது என்பதற்குக் காரணமே யில்லை. ஆனல் அவை ஒன்றின் விவகா ரத்தில் மற்றது தலையிடக் கூடாது, ஒன்றின்மேல் ஒன்று ஆதிக்கியம் செலுத்தவும் கூடாது. -மாஸ்கோ டைனமோ ஸ்டேடியத்தில் வெளியிட்ட அறிக்கை, 22-6-1955. k H: *: உலக ஒற்றுமை பொறி இயல் அறிவு ஒரு புது யுகத்தை உண் டாக்கி யிருக்கிறது. இதற்கு அமெரிக்க ஐக்கிய காடு தலைமை வகிக்கின்றது. உலகம் முழுதுமே நமது பக்கத்து வீடு போல் ஆகிவிட்டது. கண்டங்களாகவும் காடுகளாகவும் உள்ள பழைய பிரிவுகள் வரவரப் பொருளற்றுப் போகின்றன. சமாதானமும் சுதந்தர மும் உலகம் முழுவதற்குமே பொதுவான தேவைகளா கின்றன. உலகம், ஒரு பகுதி சுதந்தரமாகவும், மறு பகுதி அடிமையாகவும் கெடுங்காலம் இருக்க முடி யாது. இந்த அணு யுகத்தில் மனித சமுகம் தப்பி வாழ வேண்டுமால்ை, சமாதானம் இன்றியமையாதது. -வாஷிங்டனில் டெலிவிஷன்-ரே டி .ே யா பேச்சு, 18-12-1956.

காங்கள் பிறருக்கு உபதேசம் செய்ய முன்வர வில்லை. ஆயினும் இராணுவ ஒப்பந்தங்களாலும், சேர்க்கைகளாலும், ஆயுதங்களைக் குவித்து வைத்துக் கொள்வதாலும் உலக சமாதானமும் பாதுகாப்பும் ஏற்படமாட்டா என்று காங்கள் உறுதியாக உணர்ந் திருக்கிறேம். இராணுவ முறையில் மனத்தைப் பழக் கிக் கொள்ளாததால், படை வலிமை பற்றிய பேச்சுக்