பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27Ο களும், உலக விஷயங்களை இராணுவ முறையில் பரிசீலிப்பதும் எங்களுக்குப் பிடிக்கவில்லை. பனிப் போரைப் பற்றியும், பகை முகாம்களைப் பற்றியும், கூட்டுக்களைப் பற்றியும், இராணுவச் சேர்க்கைகளைப் பற்றியும் பேசப்படுகின்றது. எல்லாம் சமாதானத்தின் பெயராலேயே நடைபெறுகின்றன. காங்கள் சமா தான மும் கல்லெண்ணமும் ஏற்பட உழைப்பவர்களு டைய முகாமிலேயே இருக்க விரும்புகிறேம். அந்த முகாமில் எத்தனை நாடுகள் சேர முடியுமோ அத்தனை யும் சேர வேண்டும். அவைகள் எந்த காட்டிற்கும் எதிராக கிற்கக்கூடாது. கல்லெண்ணம், ஒத்துழைப்பு என்ற அடிப்படைமீதே நாங்கள் கூட்டுச் சேர விரும்பு கிருேம். சமாதானத்தை காடுவதென்றல், அதை அமைதியான வழிகளிலேயே நாடவேண்டும். சாந்தி யும் நல்லெண்ணமும் உள்ள பேச்சின் மூலமே அதை ாாடவேண்டும். -திரு. புல்கானினுக்கும், திரு. குருஷ்சேவுக்கும் அளித்த விருந்தில் பேசிய பேச்சு, 20-11-1955.

  • +

இராணுவக் கூட்டுச் சேர்தல் முன் ல்ை இராணுவக் கூட்டுச் சேர்தலுக்கும், பனிப் போருக்கும் என்ன காரணம் இருந்த போதிலும், இன்று அவை போரைப் பற்றிய அச்சத்திற்கும் அமைதிக் குறைவுக்கும் காரணமா யிருக்கின்றன. நாடுகள் இயற்கையாக வளர்ச்சி பெறுவதை அவை தடுப்பதுடன் உலகச் சூழ்நிலையையும் பாழாக்குகின் றன. பனிப் போர் உள்ளவரை, சகிப்புத் தன்மையும் இராது. தொழில் வளர்ச்சி யில்லாத காடுகளின் வளர்ச்சிக்கு உதவி செய்து, அவைகளின் வாழ்க்கைத் தரம் உயரும்படி செய்வதை விட்டு, இராணுவக்