பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7') செயலைப் போலவே செய்யும் முறையும் முக்கியம் வாழ்க்கையில் வேறு பல விஷயங்களில் இருப்பது போலவே, ஆட்சி செய்வதிலும், ஒருவர் என்ன செப் கிறர் என்பது மட்டுமல்லாமல், எப்படிச் செய்கியப் என்பதும் முக்கியமாகும். ஜனகாயகத்தைப் போன்ற ஒர் அமைப்பில், பெருங் கூட்டம் கூட்டமான மக்க ளுடன் பழகுவதில் இது மிகவும் முக்கியமாகக் கருதத் தக்கது. -டிெ டிெ 書 #: எல்லாவற்றையும் தகர்த்தல் ஏற்ற வழியன்று ஒரு மாதம் விட்டு மறு மாதம் ஏதாவது பலாத் காரமான புரட்சி நடக்கும் காட்டைப் போலவா நாம் ஆகப் போகிருேம் ? அது ஜனநாயகமாகாது, ஜன. காயகத்திற்கு கேர் மாறனது. அது ஒருபுறமிருக்க, திட்டமிட்டு முறையாக முன்னேற்றமடைவதற்கும் அது முற்றுப்புள்ளியாகும். நிதானமான ஜனகாயக முறைகளில், அல்லது பார்லிமெண்டரி வழிகளில் எதை யும் வெற்றிபெறச் செய்ய முடியாதென்றும், அமைதி யான வழிகளில் எதையும் சாதிக்க முடியாதென்றும், படிப்படியாக முன்னேறி எந்தக் காரியத்தையும் முடிக்க முடியாதென்றும், எல்லாவற்றையும் தகர்த் தெறிந்துவிட்டு, அடியிலிருந்தே அவற்றைப் புதியன வாக அமைக்க வேண்டுமென்றும் சிலர் எண்ணலாம். அப்படியும் சிலர் இருக்கிறர்கள் என்றே கம்புகிறேன். அவர்களுடைய மனப்பான்மை எனக்குப் புரிகின்றது. ஆல்ை அத்தகைய மனப்பான்மையை நான் ஆமோ திக்கவில்லை. -23-2-56-ல் லோகசபையில் ஆற்றிய சொற்பொழிவு. o: o: Wo