பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105 பல துறைகளிலும் வளரவேண்டும் கம் அரசாங்கத்தின் வசமுள்ள குறித்த அளவுள்ள வசதிகளைக் கொண்டு, அரசாங்கத் துறை, தனியார் துறை சம்பந்தமாக நாம் இப்பொழுது செய்ய விரும்பு பவைகளை யெல்லாம் செய்துவிட முடியாது என்பது தெளிவு. ஆல்ை, கம்மால் முடிந்தஅளவு செய்து முடிப் போம். தொழில்களில் தனியார்துறை வேலை செய்யாத படி காம் தடை செய்துவிட வேண்டுமென்று சிலர் ஆலோசனை கூறுகின்றனர். அத்தகைய கருத்து சிங் தனைக் குழப்பத்தின் விளைவு என்று நான் எண்ணு கிறேன். அத்தகைய நோக்கத்தை நான் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்தியாவில் ஒரு சோஷலிஸ்ட் சமுதாயத்தையே நான் வேண்டுகிறேன். சொந்தத் திற்கே பொருள் சேர்க்கும் ஆர்வமுள்ள சமுதாயக் கட்டுக்கோப்பிலிருந்து வெளியேறவே நான் விரும்பு கிறேன். ஆனல் தீர்மானங்களை நிறைவேற்றுவதாலும், கோஷங்களைக் கிளப்புவதாலும் மட்டுமே கான் அதை அடைந்துவிட முடியாது. இந்தியா ஏராளமான மக்க ளின் ஆதரவுடன் அந்தத் திசை நோக்கிச் செல்லவேண் டும் என்பது என் விருப்பம். ஒவ்வொருவருடைய சம்மதத்தையும் கேட்கவேண் டும் என்பது இயலாது. கிலச் சட்டங்கள் இயற்றும் பொழுது, நாம் நிலச் சொந்தக்காரர்களிடம் தனியாகச் சென்று சம்மதம் கேட்பதில்லை. இருந்த போதிலும், கம் நிலச் சட்டங்கள் நிலச் சொந்தக்காரர்களைத் திண் டாடி நிற்கும்படி விட்டுவிடவில்லை. அதாவது, நமது எதிர்கால அமைப்பில் அவர்களுக்கும் இடமளிக்க முயற்சி செய்திருக்கிறேம். உத்தரப் பிரதேசத்தில் பல்லாயிரம் கிலச்சுவான்கள் கிலச் சட்டங்களால் மிக வும் பாதிக்கப்பட்டிருப்பது கனம் அங்கத்தினர்களுக் குத் தெரிந்திருக்கும்; ஆல்ை, நாம் அவர்களைப் பகை