பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 வர்களாக ஆக்கிக் கொள்ளவில்லை. மற்றெரு வழியி ருக்கிறது, அதன்படி மக்களே உங்களுடைய விரோதி களாக ஆக்கிக் கொள்ளலாம், அவர்களை ஏசலாம், அவர்களுடைய உதவியைப் பெறுவதற்கு மாறக எதிர்ப்பைப் பெறலாம். தனியாரின் தொழில் முயற்சி பற்றியும், கட்டுப்பா டற்ற வாணிபம்' பற்றியும் சிலர் பேசிக் கொண்டிருக்க லாம். ஆல்ை அதுபவத்தில் எவரும் கட்டுப்பாடற்ற வாணிபத்தில் n ம் பி க் ைக கொண்டிருக்கவில்லை. தொழில்கள். இறக்குமதி, ஏற்றுமதி சம்பந்தமாக உல கம் முழுவதிலும் கட்டுப்பாடும், ஒழுங்கு முறையும் அமைந்திருக்கின்றன. முதலாளித்துவப் பொருளா தார அமைப்புடன் முதன்மையான தொழில் வளர்ச்சி யுள்ள காடுகளிலேகூட அரசாங்கம் செலுத்திவரும் ஆதிக்கியத்தைப் பார்த்தால், ஐம்பது ஆண்டுகளுக்கு முன் ஒரு சோஷலிஸ்ட் . அவ்வளவு அதிகாரத்தை எதிர் பார்த்திருக்க முடியாது. நாம் மெதுவான வழியில் செல்ல வேண்டுமென்று நான் சொல்லவில்2ல. சோவடி லிஸ்ப் பொருளாதார அமைப்பை நோக்கி காம் வேக மாகவும் உறுதியாகவும் செல்வோம். ஆனல் பல துறை களிலும் சமாகிலையான வளர்ச்சி யடையும்படி செல் வோம். எவ்வளவு பெற முடியுமோ அவ்வளவையும் காம் பெறுவது கலம். தனியார் துறை கடந்து வருவ தில் கான் ஒரு தீங்கையும் காணவில்லை-ஏராளமான கன்மையையே காண்கிறேன். தொழில் அபிவிருத்தி யில்லாத இந்தியாவைப் போன்ற காட்டில் அரசாங்க முயற்சி யில்லாமலும், அரசாங்கத் தொழில் துறையை விரிவுபடுத்தாமலும், தனியார் துறையில் முக்கியமான முனைகளில் கட்டுப் பாடு செய்யாமலும் நாம் முன்னேற முடியாது.

  1. +: H