பக்கம்:புதையலும் பேழையும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 புதையல்

சூடாமணி நிகண்டு பட்டியலிடுகின்றது. பிங்கல நிகண்டும் , இவ்வாறே பட்டியலிடுகின்றது. இவ்வழியில் சொல் என்னும் தமிழ் சொல்லுக்கு தேல் என்றொரு போருள் இணைகின்றது. நெல்ஜ் விணக்கத்தைச் சொல்லோடு போருத்திக் கண்டால் சொல்லுக்கு நெல்லென்ற பொருளால் அமையும் உலர்வு தனித்துத் தென்படுக்

நெற்பயிர் பூத்துக் கருப்பிடித்துக் காயாகவேதின்துவிட்டால் அது களுக்காய், கரு முற்றினுல் மணி பிடித்திருக்கிறது என்பக் முற்றுவது முத்து. இதுகொண்டுதான் தெல்லில் முத்து பிறக்கு: என்றார். மூத்து தோன்றும் இருபது இடங்கனைத் தனிப்பாடல்: ஒன்று குறிக்கின்றது. அவ்விருபது இடங்களில் நெற்கதிரும் ஒன்று. 'மாசியம்மனுக்கு முத்துப் போடுக” என்று ஞாயிறுதோலும் அரிரி கேட்பதை இன்னும் வழக்கில் கேட்கின்றுேம்,

முத்தாம் மணியான அரிசி பிடித்துத்திரண்டு விளங்குவதே தென். இவ்வியைபு கொண்டதே செல்லும். நெற்பயிர் அடி நிலத் திலிருந்து மூசைக்கும், சொல்கினது ஆலமனம் ஒளி அணுவும் அ; வயிற்றிலிருத்து முனைக்கும்; முனைத்த நெல் தழைத்து வளரும். மூளைத்த ஒலியனு நிறையுயில் முயற்சியால் திரண்டு தழைக்கும், தழைத்த பயிர் மண்வளம், நீர், வெயில், காற்று ஆகியவற்றால் பூக்கும்; சொல்லுக்குசிய எழுத்துகளின் உரு, மார்பு, கழுத்து, மண்டையுச்சி, மூக்கு என்னும் தான்.கிடத்திலும் மலரும், மலது. கண்ணச் சேர்க்கைவின் இணைப்பு முயற்சியால் காய்க்குக் கரு பிடிக்கும்; உதடு, நாக்கு பல், மேல்வாய் என்னும் உறுப்புகளின் முயற்சியால் சொல்வின் கருவாம் எழுத் துகள் உண்டாகும். தெற்க்கு பயிரின் பல்வகை ஊட்டச் சேர்க்கையால் காயாகும்; சொற்கரு தனி எழுத்து, எழுத்துகளின் ஒலிச் சேர்க்கையால் சொல்லுருப்பெறும். தெற்கரு காயாகலே நின்றுவிடின் அது கருச் காய் - பதர் - பதடி, நெல் ஆகாது. சொற்கரு பொருளற்து எஇத் துகளின் கூட்டாகவே நின்றுவிடின் அது உணறல் - கத்தல். உறுமில்: சேனல் ஆகாது. -

கரு முற்றித் திரண்டு பொன்னிறம் காட்டினால் அது நெல், பொருள் முந்திக் கருத்து திரண்டு ஒலிநயம் காட்டினால் இது சொல். பாவேத்தர் பாரதிதாசனார். - . . %

AMMMeAMHHSAeiSAAAAAAAS

1 'சோல்லுக் క్ష్యతే శళ్ ## *ళ

வலமும் தெல்லின் பொதுப்பெயர் ஆகும்’-தின் : :23, 2. "கத்கசன் சான் கழை கன்னல் ஆவின்யான்-த:ை.