பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீனாவின் கருத்துக்களும் உலக அரங்கில் வலுவாக நின்றன.

இந்திய அரசியல் அரங்கத்தில் நியாய அநியாயம், அணுகும் முறை கொள்கை நிலைபாடுகள் எப்படியிருந்தாலும் மேற்கு வங்கம் கேரளா ஆகிய இரு மாநிலங்களில் மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்டுகட்சி அதிக வலுவாக இருந்ததால் அதனுடைய கருத்துக்களுக்கு அதிக மரியாதையும் அதன் பால் அச்சமும் இருந்தது. -

இதற்கிடையில் சோவியத் யூனியன் மற்றும் அதற்கு ஆதரவானகம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் முன் முயற்சியில் 1967-ஆம் ஆண்டில் உலக நாடுகளின் கம்யூனிஸ்டு கட்சிகள் மாங்கோவில் இரண்டாவது மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் முதல் மாநாட்டின் பெரும்பான்மை நிலைபாடு வலியுறுத்திப் பேசப்பட்டது. கியூபா, வியத்நாடுகளின் விடுதலைப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. ஆப்பிரிக்கா தென்அமெரிக்க நாடுகளின் விடுதலைப் போராட்டங்களுக்கு ஆதரவு அளிக்கப்பட்டது. அந்தியாவுக்கு சோவியத் ஒனியனுக்கும் நல்லுறவு விரவுபட்டது, வியத்நாமின் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு அதிகப்படுத்தப்பட்டது.

உலகக் கம்யூனிஸ் இயக்கத்தின் பெரும்பான்மைப்பகுதியிலிருந்து வேறுபட்டு, சீனாதனித்துத் தனது சில சகாக்களுடன் தனிமைப்ப்ட்டு சென்ற போது, அது ஒரு பெரிய நாடு, உலகில் முதல் பெரிய நாடு, உலகிலேயே மிகவும் வல்லமை மிக்க ராணினணுவ பலத்தையும் மக்கள் தொகை கொண்ட நாடு என்னும் நாடு என்னும் பெரிய அந்தஸ்து இருந்தபோது, அதன் பொருளாதார நிலை மிகவும் பின்தங்கியே இருந்தது சோவியத் யூனியனுடைய உதவியின்றியும் உலகின் இதர பெரிய நாடுகளின் உதவியின்றியும் தனிமைப்பட்டு நின்றது. அத்துடன் சீன அதிபர் மாசேதுஸ் தலைமையின் சீனாவின் வளர்ச்சிக்காக எடுத்த மூன்று முக்கிய திட்டங்கள் வெற்றி பெற வில்லை. ஒன்று கிராம்ப்புறப் பொருளாதார வளர்ச்சிக்காக கிராமக் கம்யூன்திட்டம், இரண்டு நகரப்புறத் தொழில் உற்பத்தியைப் பெருக்குவதற்காக என்று செயல்படுத்திய திடீர் பாய்ச்சல் திட்டம், மூன்று கலாச்சாரப்புரட்சி என்னும் பெயரில் கொண்டு வரப்பட்ட கட்டாய சமத்துவத்திட்டம் ஆகியவை பெருத்த தோல்விகளை சந்தித்தது. இந்தத் தோல்களின் காரணமாக சீனாவின் பொருளாதார வளர்ச்சிநிலை பத்து ஆண்டு காலத்திற்கு மேல் பின்னுக்குத் தள்ளப்பட்டது என்று அக்கட்சியின் பத்தாவது காங்கிரஸில் மதிப்பீடு செய்யப்பட்டது. ---

மாஸ்ேதுங் மறைவிற்குப் பின்னர் அவருடைய கடைசி மனைவியுடன் சேர்ந்த கான்கு பேர் ஆதிக்கம் சீனாவின் அரசியல் அந்தஸ்தைக்குறைத்தது. பின்னர் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் பத்தாவது காங்கிரஸில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் திட்டங்களின்படி சீனவான் நிர்வாகம் சீரமைக்கப்பட்டு தன்

230