பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

106

  • நானா பேசறேன்? ஆஸ்பத்திரியே பேசுது. டாக்டருங்க, தர்ஸ் அம்மா, எல்லாரும் பேசிக் கறாங்க..??

'நடந்ததை கொஞ்சம் விவரமாச் சொல்லு பொன்னி. ஆறுமுகம் கெஞ்சினான்.

'கண்ணம்மா தலையிலே பட்ட அடியினாலே அளவுக்கு அதிகமா ரத்தம் சேதமாயிடுச்சாம். உடனே புது ரத்தம் கொடுக்காட்டி பிள்ளை பிழைக்காதுான் னுட்டாரு டாக்டர்.

‘அப்புறம்??

கண்ணம்மாவோடு ரத்தத்தை எடுத்துப் பரிசோதிச்சுப்புட்டு என்னமோ, ஏ, பி. சி. டி., குரூப்பு; கிருப்புன்னு பேசிக்கிட்டாங்க.

அப்புறம்தான் பூவாயிக்கே புரிஞ்சுதாம். கண்ணம்மாவோடு ரத்தத்துக்கு சேர்றமாதிரியான ரத்தம் ஆஸ்பத்திரியிலே ஸ்டாக் இல்லியாம். என் ரத்தத்தை எடுத்துக்குங்கன் னு பூவாயி சொல்லிச்சாம். ஆனா அது பொருத்தமில்லாமப்

போயிடுச்சு. உடனே நம்ம எஜமான், ‘என். ரத்தம் அந்த குரூப்தான்னு நினைக்கிறேன்; வேணும்னா டெஸ்ட் பண்ணிப் பாருங்க

டாக்டர்னு’ கேட்டுக்கிட்டாராம்.