பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

108

அவரது பண்ணையில் வேலை செய்கிறவர்கள், தெருவென்லாம் தோரணம் கட்டி, வீடு முழுவதும் பூக்களால் அலங்காரம் செய்திருந்தனர்.

வீட்டிலுள்ள விஸ்தாரமான கூடத்தில் போடப்பட்டிருந்த நாற்காலியில் கம்பீரமாக உட் கார்ந்திருந்த பலவேசம் பிள்ளையை வரிசையாக வணங்கி, அவர் கையால் கொடுத்த புத்தாடை களை வாங்கிச் சென்று கொண்டிருந்தனர்; பல வேசம் பிள்ளையின் நாற்காலியின் ஒருபுறம், ஏராளமான புதிய வேஷ்டி, மறுபுறம் புதிய கைத் தறிப் புடவைகளும் அடுக்கி வைக்கப்பட்டிருந்:

இது .

வரிசையாக வந்து, ராமனும், பொன்னியும் கூட புத்தாடை வாங்கிச் சென்றுவிட்டனர். அடுத்து வந்த ஆறுமுகத்திற்கு என்ன தோன்றி யதே ஆவேசம் வத்தவனைப் போல அவரது இருகால்களையும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு

'உங்க உசிருக்கு எமனா வர இருந்த என் செய்கையை நெனச்சுப் பார்க்காமெ, என் குழந் தைக்கு, உங்க ரத்தத்தைக் குடுத்து உசிரைக் காப் பாத்தியிருக்கீங்களே எஜமான். உங்களை எப்படிப் புகழறதுன்னே தெரியல்லே.’’ என்று சிறு குழந் தையைப் போல் அழுதான்.

'பலவேசம்பிள்ளை அவனைத் தூக்கி நிறுத்தி தன்மேல் துண்டால் அவனது கண்ணிரைத்