பக்கம்:மீனோட்டம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

  • *

'கட்டுக்குழி படர்ந்த...... என் அடிவயிறைச் சுருட்டிக் கொண்டு நடுவிலேயே நறுக்குத் தெறித்து அப்படியே நிற்கும் ஒரு பிர்க்கா அந்தரத்தில் வளைத்த நட்சத்ரவில். -'கருமுகில் காட்டுக்குள்ளே 'விட்டுப்பிரிந்தானடி கிளியே வேதனைதான் பொறுக்குதில்லை” கண்கள் துளிர்க்கின்றன. கன்னத்தில் பணி வழிகிறது. கூடத்தில் கண்ணன் சேகரிடம் கிசுகிசுப்பது காது கேட்கிறது. “என்னடா அப்பா ஒரு மாதிரியாயிருக்கா? மூஞ்சி வெளிறிட்டிருக்கு, அழறா! என்ன உடம்பு?’’ - சேகர்குரல் : (அதில் சற்று அலுப்பு தொனிக் கிறதோ?) என்ன, as பsual தான். அன்னிக்கு "ஜனனி நினுவினா இன்னிக்கு இன்னொண்ணு. நமக்கு மாஞ்சோலைக்கிளிதானோ, மான்தானோ' போச்சு. அவர்கள் தாய், அரிவாமணையில் பச்சை மிளகாயைத் தறுக் தறுக் கென்று நறுக்கிக் கொண்டே வயஸாச்சு உடம்புக்காகல்லேன்னா அந்தப் பாட்டெல்லாம் கேட்கப்படாது, குழந்தை கள் வழி ரேடியோவை விட்டுடனும்’ Q3/373&or generation gap? நண்ப, நாம் சந்தித்து ரொம்ப நாளாச்சு. 翁鲨。学。 ராமாமிருதம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/7&oldid=870443" இலிருந்து மீள்விக்கப்பட்டது