பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-6) மாண்டவர் மீண்டது 3f 道, இதென்ன விகடமடா திருட்டுப்பயல்களா! உங்கள் இருவரையும் வாஸ்தவத்தில் கொன்றுவிடும்படி உத் திரவு செய்கிறேன் மந்திரிக்கு! மஹாராஜா மஹாராஜா! அப்படி உத்திரவு ஆவக் கூடாது! மஹாராஜா ஒனும்மிண்ணு, எங்களுக்கு கண்ணுலம் ஆனபிறகு கொண்ணுடச் சொல்லுங்கள், ஏண்டா! உங்களுக்கு கல்யாணம் ஆவதற்காக இறங் ததுபோல் பாசாங்கு செய்யச் சொன்னர்களோ! இல்லே மஹாராஜா! நீங்க கோவிச்சிக்ககூடாது தயவு பண்ணி-நடந்த சமாசாரத்தெ நானு கெஜம்மா சொல்லி வுடரேன்-எங்க அத்தைக்கு இரண்டு பொண் னுங்க இருக்கிருங்க- அவங்களே எங்களுக்கு கண்ணு லம் பண்ணி கொடுக்கிரேனிண்ணுங்க-ங்ேக என்னமோ இளவரசருக்கு கண்ணுலம் ஆவும்போது பாத்துகலாம் இண்ணேங்களாம்-அது வரைக்கும் எப்படி காத்து கினு இருக்கிறது-சிக்கிரம் கண்ணுலம் ஆவனும் இண்ணு (சிரித்துக்கொண்டே கருமாந்திரத்திற்காகப் பொன் கேட்டீர்களோ! ஆம் மஹாராஜா ஆயிரம் பொய் பேசியானலும் ஒரு கண்ணுலம் பண்ணலாம் இண்னு பெரியவங்க சொல்லியிருக்கிராங்க காங்க ஒவ்வொரு கண்ணுலத் துக்காக ஒவ்வொரு பொய்தானே பேசினுேம்! (எல்லோரும் நகைக்கிருர்கள்.) காட்சி முடிகிறது. நாடகம் முற்றியது.