பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-5) சங்கீதப் பயித்தியம் 65 சங், சங். &T. சங். சாவேரி, தெருக் கதவெ சாத்திக்கோ-இல்லாப் போன கம்ப யுக்தியெ நம்பளுக்கே காட்டப்போ ராங்க!-நம்ப இல்லாதபோது நம்ப ஊட்லெ கொண் டாந்து பேர்ட்டாங்கண்ணு என்ன செய்யரது (காவேரி தெருக் கதவைத் தாளிடுகிருள்.) கொண்டா சாப்பாட்டே-பசி யெடுக்குது. (காவேரி உள்ளே போய் இலையைக் கொண்டு வருகிருள்.) இந்த போர்வையை நாற்காலி பேர்லெ யார் போட் டது ? அந்த முட்டும் கம்ப பழியே கழிச்சிகனமே! (மூலக்குப்போய் போர்வையை எடுக்க சன்யாசி உடலைக் கண்டு) இல்லேடி! இந்த பழி நம்ப ஊட்டுக்கு மறுபடியும் வந்துட்டுதடி! ஐயோ! கெட்டேனே! நம்பொ சொல்லரத்துக்கு முன் னேயே இந்த யுக்தி செய்திருக்கராங்க! ஆமாண்டி! ஆமாண்டி! ஏதோ நம்மெ ரகசியமா கேக் கரது போலெ, அவ ரெண்டாங்கட்டுக்கு கம்மெ அழைச்சிகினு போயிருந்தபோது, அவபுருஷென் இங்கெ கொண்டாந்து இத்தெ வைச்சிட்டுப் போயி ருக்கரான்! - இருக்கட்டும் சொல்றேன்-சாயங்கால மாயிபோச்சி-கொஞ்சம் இருட்டட்டும் சொல்ரேன் -ஒரு கவுத்தெகட்டி, அவுங்க ஆட்டுக் கூரெயின் பேர்லெ ஏறி வாசல் வழியா எறக்கிவுடரே இத்தெ! காட்சி முடிகிறது -ml-l.*ബ ஐந்தாம் காட்சி இடம்-பரசுராமன் வீட்டின் வாசல்; பரசுராமனும், காந்தாரியும். idtj'. காங், சப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர். கம்போ யுக்தி பண்ணு-அதுக்குமேலெ யுக்தி பண் ணப் பார்க்கராங் க1 அவுங்களுக்கு மேலெ கம்பளுக்கு யுக்தி பண்ண தெரி யாதா என்ன! சீக்கிரம் சாப்டுட்டு-படுத்துக் கொள் ளலாம் (சாப்பிடுகின்றனர். இருவர் மத்தியில் சன்யாசியின் உடல் வாயில் வழியாக இறங்குகிறது.)