பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 7) சங்கீதப் பயித்தியம் 6% L职。 சங். Lilj. சங், சொ. ஏழாம் காட்சி இடம்-இருவர் வீட்டிற்கும் இடையிலுள்ள முட்டுச் சந்து. காலம்-விடியற்காலம். தன் வீட்டின் கதவைத் திறந்துகொண்டு சங்கரன் சன் யாசி உடலுடன் ஓடிவருருேன். திண்ணையிலிருந்து பரசுராமன் எழுந்திருந்து ஓடிவந்து அவனைத் தடுக் கிருன். பொறுங்க! பொறுங்க! எங்கே துரக்கிக்கினு வர்ரைங்க இத்தெl-நீங்க வருவைங்க இண்ணு எனக்குத் தெரிஞ்சிதான் திண்ணையிலே காத்துக்கினு இருக் தேன் துரங்காதே! - - - எண்டா பயலே! நீ இந்த சங்யாசியே கொண்ணுரட்டு எம்பேர்லே பழியே போடப் பாக்கிறையோ ? அந்தக் கதையெல்லாம் ஒதவாது -நீங்க பெரியவ னிண்ணு உங்க வரைக்கும் இருக்கட்டும் - நீங்க கொண்ணுரட்டு எம்பேர்லே பழியே போடப்பாக் கிறைங்களா!-எடுத்தும் போங்க உங்க வீட்டுக்கு இத்தே! நீ எடுத்தும் போ உன் வீட்டுக்கு இத்தே! (இருவரும் மன்ருடுகிருர்கள்.) சற்று தூரத்தில் கொத்தவால் வருகிருன். என்னடாப்பா சந்துலே கெலாட்டா? காந்தாரியும், காவேரியும் தங்கள் தங்கள் வீட்டிற்குள் ளிருந்து ஓடி வருகிருர்கள். காங், கா. கொத்தவால் கொத்தவால் {{#. சங். கொ. (இருவரும் தங்கள் தங்கள் கணவரைப் பற்றி இழுக்க சிந்யாசியின் உடல் கீழே விழுகிறது.) ஐயா! கொத்தவால் அவர்தான் கொண்ணுரு சன்யாசியே. இல்லெ! நானல்லா, இவன்தான் கொண்ணுன். சங்கீதம் சங்கீதம்! " இருவரையும் பிடித்துக்கொண்டு) (பாடுகிருன் ராகம்-பூபாளம்-தாளம்-ரூபகம் சங்கிதம் சங்கீதம்-சமாசாரத்தை சங்கீதமாய்ச் சொல்லுங்கள்.