பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 வல்லிக் கண்ணனின் போராட்டங்கள் ாரம் போயிருக்க முடியாது என்று அருகாமையில் தேடி ஏமாற்றத் .ார்கள். தற்கு முன் கோவில்பட்டி சேர்ந் سر துரம் நடந்து அங்கே ரயில்வே ஸ்டே :த்துத் துரங்கினேன். மறுநாள் அதிகாலையில் எழுந்து நடந்தேன் முன் மழை பெய்திருந்ததால் வழி நெடுகத் வசதி இருந்தது. அவலை சிறிது சிறிது கண்ணீர் குடித்து பசியைத் தணித்துக் ாம் தாள் முப்பது மைல் நடந்தேன். நள்ளிரவில் விழிப்பு வரவும் எழுந்து சிற்றுரைக் கடந்த பிறகு, ரோடு - :ளியமரத்தின் கீழே படுத்துஉறங்கி யும் முன்னரே எழுந்து நடந்தேன். துரங்கினேன். 3. ** o 莎拉一颚、 தன. மூன்றாம் நாளும் முப்பது மைல் நடக்க முடிந்தது. அன்று பகல் 12 மணி சுமாருக்கு மதுரை சேர்ந்தேன். காலில் செருப்புகள் இல்லாததால், பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டு வலி இருந்தது. மேற்கொண்டு தடந்து டோவது சிரமம் என்று தோன்றியது. முதலில் காரைக்குடி போக வேண்டும்; அங்கே ந்த இத் திரா பத்திரிகை அலுவலகத்தில் வேலை 、 கிடைக்குமா என்று முயல வேண்டும் என்பது என் ாண்னம். காரைக்குடிக்கு மதுரையிலிருந்து ரயிலில் போகலாம் என்று நினைத்தேன். ரயில் கட்டணம்