பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} | } பெரியவளும் சின்னவளும் த் அக்காளுக்கு என் தான் கதை சொல்ல ஆரம்பி தோம்’ என்ருதி விட்டது. சரி சரி, உனக்குக் '; வேனுமா வேண்டாமா? என்று கேட்டாள். தி: r

  • நீ தான் சரியாகவே சொல்ல மாட்டேன்கியே!”

'கான சொல்லலே?. சரி கேளு! "ம்ம். சொல்லு!’ "வள்ளி அவளோட அம்மா கூட இருந்தா...' அந்த அம்மா ஏன் பாட்டி கூட இருந்திருக்கப் படாது?’ என்று கேட்டாள் சரோஜா. “எனே எனக்குத் தெரியாது. கதையிலே அப்படித் தான் வருது..?

  • ւ, ց հ:

"வள்ளி ஒரு வாயாடி ஒல்லாம் தனக்குத் தெரியும்; எதையும் தன் ேைல செய்துவிட முடியும் என்கிற அகம் பாவம் உன்னை மாதிரி இருந்தாள்.ணு வச்சுக்கியேன்.......' 'உன்னை நான் ஏசுவேன். கண்டபடி திட்டுவேன்' என்ருள் தங்கச்சி. י அக்காள் சிரித்தாள். கதை சொன்னுள். வள்ளி விட்டிலே சொல்லாமல் பாட்டி வீட்டுக்குப் போய்விடுவாள். தனியாக நடந்தே போய்விடுவாள்....” 'உன்னை மாதிரி, அடுத்த தெருவுக்குப் போக ரிக்ஷா கேட்கலே பாரு. அதஞலேதான் வள்ளியை உனக்குப்