பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஞ்சம் 35 பெரிய டாம்பு ஒன்று நெளிந்து கொடுத்தது. வளைந்து சுற்றியது. புஸ் என்று சீறிக்கொண்டு, எல் ? லக்குகாதரின் பக்கம் திரும்பியது. 3;

  • r. r** a o * தேவர் காமதிக்கவில்லை. அரிவான ஓங்கி ஒருபோடு
  • 。 o - x * * or - *

போட்டார். பாம்பின் முரட்டு உடலிலே அது எங்கோ பட்டது. தெறித்து விழுந்தது கீழே. பாம்பு வேதனையுற்றது போல் உடலே தெளித்துக் கொடுத்தது. வேகமாக நகரத் தொடங்கியது. தேவர் அரிவான எடுத்துக்கொண்டு காவிஞர். .... 岛 - * . * னே." w 2 Ά ಪ್ಲಟ வீசினர் மறுபடியும். பாம்பு விருட்டென்று 密纷 விட்டது. எனினும் அதனுடைய வால் நனி துண்டாகி - விழுந்தது. தேவர் வாயினுள் என்னவோ முணுமுலுத்துக் கொண்டே, அந்த வால் துனியை அரிவாளால் கொத்துக் கொத்தென்று கொத்தி அளித்து தள்ளினர். மேல் பூராவும் விதிர்விதிர்க்க கின்ருர் @జ్లిపోత டர், பயம் அவரை வாயடைக்க வைத்தது. பேச கா எழவேயில்லை. அவர் உள்ளம் தெய்வத்தின் பெயர்களே உச்சரித்துக்கொண்டிருந்தது. - a to * - - * எவ்வளவு பெரிய பாம்பு அது கடித்தால் மனுஷன் என்ன ஆகிறது?-அவர் உள்ளத்தில் பதைபபு ஏறபட 'வண்டியிலே ஏறுங்க எசமான். இன்னமே ஒரு பயமும் ஏற்படாது ' என்று தைரியம் கூறினுள் தேவர். முடுக்கி விடப்பட்ட யந்திரம் போல் செயல் புரிக் தார் பிள்ளை. வண்டி நகர்ந்தது.