பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஞ்சம் 李量” 'எசமான், கான் இதுமாதிரிப் பேசிப் பல பேரு வாயை அடைத்துவிட முடியும்.கான் தேவையான விசயத்தைச் சொல்லாமெ வளவளன்னு பேசிக்கிட்டிே இருக்கேனேயின்னு உங்களுக்குத் தோணலாம். இந்த விசயத்தை விளங்கவைக்க இவ்வளவு தாம் சொல்ல. லும்னு நெனச்சேன். அவ்வளவு கான். - 'பண்ணையார் நம்பினுர், அல்லது, இம்மாதிரி லீலே. களே மதமாகக் கொண்டிருந்த சிலபேர்களிடம் நம்பிக்கை வச்சார் பக்தி பண்ணினர். ஜனங்களே மீரட்டி, தான் உயர்த்துவிட, இதை வெற்றிகரமாகப் பிரயோகிக்கலாம்.இ கம்பி எல்லாத்தையும் படிச்சார். கினேச்சபோது கினைத்த வைகளே ஏவி விடக்கூடிய வல்லமையை அவர் திடமான கம்பிக்கையாலும் உபாசனேயாலும் பெற்றுக்கொண்டார். செத்ததுக்குள்ளே சிவனைப் புகவிட்டுத் தனக்குச் சாதக மாக இயக்கக்கூடிய சித்தியையும் அவர் பெற்றிருக்கிருள் என்பது ரொம்பப் பேருக்குத் தெரியாது. அதுதான் கூடுவிட்டுக் கூடு பாய்கிற வித்தை. அதெல்லாம் இந்தக் காலத்திலே ஏது வேய்னு சிரிப்பாங்க பல பேரு ஆணு, அவங்க மனமே, இருக்தாலும் இருக்குமோ? என்று. அடித்துக் கொள்ளும். 'அது எப்படியும் போகுது. ஒண்டிப்புலியா பிள்ளை பல வருஷங்களாகப் பாடுபட்டு இதுமாதிரியான பல கலை களையும் கற்றுக்கொண்டார். மலேயாளத்து மந்திரவாதி ஒருத்தர் தான் அவருக்குக் குரு. பண்ணே யசரின் அப்பா வும் தாத்தாஅம் இவ்வித விவகாரங்களிலே பெரிய கை தான். இவங்க மூலம் பண்ணே யார் என்னென்ன படிச்சு எவ்வளவு தூரம் தேறியிருக்கார்னு யாரும் சொல்ல முடி யாது.அவரு பெரிய பாம்பு ஒன்று வளர்த்தார். அது செத்துப் போச்சு. ஆனலும், உடலுகெட்டுப் போகாமல் காப்பாத்தி வச்சிருக்காரு. அதைக் கண்ணுடிப் பெட்டிக் கள்ளே நீங்க பார்த்திருப்பீங்க. தேவைப் படுகிறபோது,