பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெளிவு 57 اللهޞޫP துளிர்த்தன. அவன் பலமாக, வேகமாக, விடாமல் தொடர்பாக, ஒரே எண்ணமாய் பாறையைக் கொத்து வதில் முனைத்தான். அவனது கை ரம்புகள் புடைத் தன. புஜங்களின் தசைக் கூட்டங்கள் விம்மின. அவன் தன்னை, தன் கினேவுகளே, மறந்துவிடத் தி o உழைப்பில் ஆழ்ந்தான். 荔、鬣 ஒருநாள் போல் மறுநாள். கேற்று போல இன்று. இன்று போல் காளே. உழைப்பு-ஒய்வு-உழைப்புஉறக்கம். பகல்கூட அரை இரவு போல்தான் தோன்றி யது பூமிக்கடியிலே. ஆனுலும் அவன் இறக்க காலத்தை மறந்துவிட இயலவில்லை. ஒரு சின்னப் பெண்ணின் கை வளைகளைத் திருடியிருக் கிருன் அவன். அது கதற ஆரம்பித்ததும், பூப் போன்ற அதன் கன்னங்கள் கொதி எண்ணெயில் போடப்பட்ட பூரிகள் போல் சிவந்து உப்பி விடும்படியாகப் பேயறை அறைந்து விட்டு ஒடியிருக்கிருன். தனது தாய் கழற்றி வைத்த தங்கச் சட்டை ‘அமுக்கிச் சென்று பணமாக்கி யிருக்கிருன் தனது மனைவியின்-ஆமாம், அவனுக்குக்கூட கலியாணம் ஆகி யிருந்தது-நகைளைக் கழற்றி, விற்றுக் குஷாலாகச் சிெல வழித்திருக்கிருன் ஒரு சமயம் ஒர் இரவைக் கழித்த தாசி ஒருத்தியின் வீட்டில் கைப்பெட்டியிலிருக்க தகை களைத் திருடினவன்தான் அவன். அப்போதெல்லாம் தங்கம் அவனுக்கு மிக உயர்க் தது. இன்பங்களை விலக்கு வாங்க உபயோகமாகிற பொருள். பெண்களே மகிழ்விக்க உதவும் மாயச் சரக்கு. நாகரீக ஆடம்பரங்களுக்குத் துனே கிற்கும் ஜம்பச் சாமான். அவன் அதைக் கடவுளாகக் கும்பிட்டான். உலகிலே தன்னே உய்வித்து வாழ வைக்கக்கூடிய