பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1) வாணிபுர வணிகன் 99. வடிா. விா. శ్రీ ஷா. ச, ! சட்டத்தின்மீகாணப்படி, எனக்குத் தீர்மானம் கொடுக்கும் படி கேட்டுக்கொள்ளுகிறேன் என்னுடைய உயிரின்மீ. தாணேப்படி. எந்த மனிதனுடைய வார்த்தைகளாலும் என் எண்ணத்தினின்றும் என்னே மாற்ற முடியாது என்று சத் யம் செய்கிறேன். பத்திரத்தை விட்டு நான் அணுவளவும் அசையப் போகிறதில்லை. சீக்கிரத்தில் தீர்மானம் செய்யும்படி மனப் பூர்வமாய்க் கேட் டுக் கொள்ளுகின்றேன். ஆனல் இது தான் தீர்மானம் - அவரது கத்திக் கிரையாக உமது மார்பைச் சித்தப்படுத்தவேண்டியதுதான். . ... தர்மப் பிரபு தர்மப் பிரபு 1 என்ன கல்வியுடைய இளைஞர்! ஏனெனில் கியாய சட்ட த்தின் நிஜமான கருத்திற்கு, இந்தப் பத்திரத்திற் கண்டிருக்கும் அபராதமானது, முற்றிலும் ஒத்ததாகவே யிருக்கின்றது. அது மிகவும் -ರ್ಪಣಾ கிஷ்ய கடியாதமானகியாய முனர்ந்த பிரபுவே! வயதிற் சிறியவராயினும் புத்தி சூட்சுமத்தில் எவ் வளவு பெரியவராயிருக்கின்றீர்!. ஆகையில்ை உமது மார்பைச் சித்தம் செய்யும். ஆம். மார்பை-அபபடிததான சொல்கிறது. பத்திரமும்சொல்ல வில்லையா தர்மப் பிரபு ஹிருதய்த்திற்கு அருகா மையில்"-எழுதியிருக்கும் பதங்கள் அவைகளே. அப்படித்தானிருக்கிறது. திராக சித்தமாயிருக்கின்றதா மாம்சத்தை கிஅக்கரி இதோ சித்தம் ாய்வைத்துக்கொண்டிருக்கிறேன். ஷாம்லால், உமது செலவில் ஒரு தன வயித்தியுணப் பக்கத் தில் ஆயத்தமாயிருக்கும்படி செய்யும் ஆவர் தேகத்தி லுள்ள ரத்தமெல்லாம் இழந்து மரிக்காதிருக்கும்படி அவரது காயத்தைக்கங்க,