பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12#. களேயும் விசாரித்து அறிந்து கொள்ளவேண்டும், தனக்குத் தெரிந்த விஷயங்களேயெல்லாம் அவளுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பது. அவன் எண்ணம். அவளுக்கும் அதே எண்ணங்தான். ஆனல் அகாலத்திலே அறையிலே உட்கார்ந்து இருவரும் பேசிக்கொண் டிருப்பது வம்புக்கு இடமாகும் என்ற எண்ணம். இருவரும் நடந்துபோன விஷயங்களேப்பற்றிப் பலவாறு எண்ணமிட்டபடி புரண்டுகொண்டு கிடந்தனர். 4. - பொழுது புலர்ந்தது. தானும் ஆகாரம் உட்கொண்டு ராஜத் திற்கும் ஆகாரம் வாங்கிக்கொண்டு வந்து கொடுத்துவிட்டு அவளே அறையிலே ஜாக்கிரதையாக இருக்கும்படிக் கூறிவிட்டு வெளியே சென்ருன் பாஸ்கரன். எங்கெங்கோ சுற்றி அலேந்து பகல் பன்னி ாண்டுமணி சுமாருக்குச் சொற்ப வாடகையிலே குடி இருப்புக்கு ஓர் இடத்தைப் பார்த்துக்கொண்டு திரும்பி வந்தான். உடனேயே சாப்பாட்டை முடித்துக்கொண்டு அவளே அந்த ஜாகைக்கு அழைத்துச் சென்றன். பிறகு கடைத் தெருவுக்குச் சென்று வேண்டிய பாத்திரங்கள், சமையல் சாமான்கள் ஆகியவற்றை வாங்கிக் கொண்டுவந்து கொடுத்தான். மதுகாள் சென்று அவளோடு உரையாடினன். அவள் எல்லர் விஷயங்களையும் ஆகியோடங்தமாகக் கண்ணிரோடு,கலந்து கொட் டிள்ை. அவள்முற்றும் கூறி முடித்ததும் நீண்ட பெருமூச்செறிந் தான். மகாபாவி சண்டாளன் : குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக்காம்பு' 'என்றெல்லாம்.ழரீநிவாசனத் திட்டினன்.பிறகு, கிருஷ்ணராஜபுரத்திலே கடந்துவிட்ட அலங்கோல கிலேயை விவரித் தான். சுந்தரேசனின் பிணம் ஆற்றிலே மிதந்தது என்றதும் ராஜம் ஓவென்று அழுது விட்டாள். . - . . . . "

இத்தன் புத்திசாவியான ரமணி எந்த ஊர்ச் சிறையில் இருக்கிருன் என்பதைச் சுலோசனவிடம் அறிந்து வாசமற் போய்விட்டாயே!” என்ருன் அவன். பிறகு எப்படியாவது முயன்று அதைத் தான் அறிந்து விடுவதாகக் கூறின்ை.மறுபடியும் ஒரு நல்ல கிலேமை ஏற்படுகிறவரைக்கும் அவள் அங்கேயே என்று தீர்மானம் செய்துகொண்டார்கள். இத் த னே துக்க சம்பவங்களுக்கும் இடையே ரமணி ராஜத்திடம் அன்போடு நடந்துகொண்டான் என்பதிலே ஒரு பெரிய சந்தோஷம் பாஸ் கரனுக்கு. அன்றையப் பேச்சை அத்துடன் முடித்துக்கொண்டு தன் அறைக்குப் போனன் அவன். மறுநாள் முதல் தினசரி காலை மாலை நேரங்களிலே வந்து ராஜத்தின் தேவைகளைக் கவனிப் பதும் அன்ருடத் தகவல்களேச் சொல்லிப்போவதுமாக இருந்தான். ’ எவ்வித விசேஷமும் இன்றி இரண்டு மாதகாலம் இரண்டு விகாடிகளைப் போலச் சென்றன. பாஸ்கரன், ரமணியைப்