பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12? பற்றி அறிய எவ்வளவோ பாடுபட்டான். வெட்கத்தை விட்டு மீண் இம் ஒரு தடவை சுலோசவிைடங் கூடச் சென்று கெஞ்சின்ை. ஆனல் அவன் 9೯೬T6ುತಹ್ರಿ எல்லாம் விஞயின. - இந்த கிலேயிலே புதித்ாக ஒர் உபத்திரவம் தோன்றியது. ராஜம் இருந்த வீட்டுக்காரர்கள் அவள் இருந்த ஜாகையை உடனேயே காலி செய்யவேண்டும் என்றர்கள். ஆரம்பத்திலேயே பாஸ்கரனேயும் ராஜத்தையும் சந்தேகக் கண்ணுல் பார்த்தார்கள் அவர்கள். பிறகு அவர்களின் பேச்சை ஒட்டுக் கேட்டு ஒட்டுக் கேட்டு ஏதேதே கதையைக் கற்பிக்க ஆர்ம்பித்தார்கள். எடுப் பிலே, நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் என்ன உறவு ஆக வேண்டும்?' என்று அவர்கள் கேட்டதற்கு,முன்னுல் ஒத்துப் பேசி கொள்ளாததால் பாஸ்கரன் ராஜத்தைத் தன் தங்கை என்றும், அவள் பாஸ்கரனத் தன் மாமா என்றும் சொல்லி அவர்களின் சந்தேகத்திற்கு உரம் இட்டு விட்டார்கள். நாட்கள் செல்லச் செல்ல ராஜத்தின் தாய்மைத் தோற்றம் தெளிவாகச் சாட்சி கூறியபோது யார்தான் என்ன செய்ய முடியும்? - பாஸ்கரன் தன் குடும்பக் கதை முழுவதையும் எடுத்து ஒத வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது. வேறு இடம் தேட வேண்டுமே என்பதற்காக அல்ல; வதந்திக்கு இடங்கொடுக்கக் கூடாது என்றுதான். இந்தக் கதையை அவர்கள் யாரும் நம்பத் தயானக இல்லை. ஆரம்பத்திலேயே சொல்லி இருந்தால் நம்பி யிருப்பார்களோ என்னவோ, அப்போது அண்ணன் தங்கை என்றும், மாமன் மருமகள் என்றும் சொல்லிவிட்டு இப்போது போய்க் கரடியாய்க் கத்தி என்ன பயன்? வேறு இடம் பார்ப்பது கிர்ப்பந்தமாகிவிட்டது. ஒரு மாதம் தவனே கேட்டுக்கொண்டு மறுபடியும் ஜாகைக்கு இடந்தேடி அலேயத் தொடங்கினன். அப் போது ஒரு தெருவிலே பிச்சைக்காரன் ஒருவனேக் கண்டான். ஏதோ சக்தேகத்துடன் அருகில் சென்று உற்றுப் பார்த்தபோது, அவனிடமிருந்து, "பாஸ்கர்ா !” என்று குரல் வந்தது. 37 அன்று நடந்தது "அன்கு ........" - அதற்குமேல் பாஸ்கரல்ை ஒன்றும் பேச முடியவில்லை. புராணங்களில், காவல்களில், அத்தை, பாட்டி முதலியோர் சிறு குழந்தைகளைத் துரங்க வைக்கக் கூறும் கதைகளில், சினிமாப் படங்களில் மாண்டவர் உயிர் மீண்டதாகக் கேட்டிருக்கிருன், படித்திருக்கிருன், பார்த்திருக்கிருன் அவன், ஆலுைம் வாழ்க்கை யிலே பிரத்தியட்சமாக அந்த அதிசயத்தை அதுபவிக்க நேரும்