பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 இல்லாமல் ஏதோ உளறி வைத்தார்கள். ஒருவரைப் பார்த்து. இன்னொருவர்-இப்படியாகச் சிறு கூட்டம் சேர்ந்துவிட்டது. அப்போது உன் மதனி மட்டு மரியாதைகளுக்கு முழுக்குப் போட்டு விட்டு, பாவி சண்டாளன்! அகியாயமாக என்னே அடித்துக் கொல்லுகிருனே! என்றெல்லாம் குடிசைச் சண்டையிலே குடியானவ ஸ்திரீ கூச்சல் போடுகிற தோரணையிலே கத்திக் கொண்டிருந்தாள்; அவ்வளவுதான். தெருக் கூட்டம் வலுத்தது. கட்டத்திலே கசமுசவென்ற பேச்சும் வலுத்தது. பக்கத்து விட்டுப் பாட்டி வந்தாள்.அவள்தான் அந்த ஊர் வம்புக்கெல்லாம் காற்றங்கால். பேச்சு என்னவோதேன்மாதிரி தான் இருக்கும். :அழகாய்த்தான் இருக்கு போ ஒண்னும் இல்லாத விஷயத் திற்கெல்லாம் இப்படியும் ஊரைக் கட்டுவார்களோ ஒவ்வொரு குடும்பத்திலே இதைவிடப் பெரிய பெரிய காரியங்கள் எல்லாம் இடந்து விடுகின்றன. ஆணும் பெண்ணுமாய் மூடிக்கொண்டு போய்விடுகிறர்கள். நீங்கள் என்னமோ......' என்று மத்தி யஸ்தம் செய்கிற தோரணையிலே ஏதோ தகாத காரியம் கடந்து விட்டதுபோலவும், அதை காங்கள் அம்பலப் படுத்திவிட்டது . போலவும், அப்படிச் செய்தது பிசகு என்கிற ரீதியிலும் பேசினுள் அவள் அப்படிப் பேசினதுதான் தாமதம்; விே லக்ஷ்மி கண்ண் ரைக் கரகரவென்று வழிய விட்டபடி அவளிடம் வாக்கு மூலங் கொடுக்க ஆரம்பித்து விட்டாள். அந்தப் பாட்டியோ தன் போக் ஒலே பேசிக்கொண்டே போள்ை. r - . ... உம். இதையெல்லாம் ஆரம்பத்திலேயே கண்டித்திருக்க வேண்டும். முளையிலே கிள்ளி எறிந்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாததால் ககத்தால் கிள்ள வேண்டியதைக் கோடரியர்ல் விளக்கும்படி ஆகிவிட்டது. இப்படி ஒருநாள் நேரும் என்று எதிர்பார்த்ததுதான். கான் மட்டுமா? ஊரில் எல்லாருமே எதிர் பார்த்ததுதானே? கடந்தது கடந்து விட்டது. வீனுக்கு ஊரைக் கூட்வானேன்? என்று இந்தத்தோாணேயிலே இருந்தது அவள்

அப்போது இன்னும் இரண்டு மூன்றுபேர் ஆணும்பெண்ணு மாக அங்கே வந்துவிட்டார்கள். அவர்கள் உள்ளத்திலே துள்ளும் பரிகாசம் முகத்தில்ே கிழாலாடிற்று. வேணுவை முறிைத்து முறைத்துப் பார்த்தார்கள். அவன் மெல்ல கழுவ ஆரம்பித்தான். அடுத்த வீட்டு வாசலிலே சென்றபோது, ஏன்டா? குட்டு வெளிப்பட்டுவிட்டதா? அகப்பட்டுக் கொண்டுவிட்டாயா? என்று யாரோ கேட்டதும், என்ன இருந்தாலும் பட்டப் பகலிலே இத்தனே துணிச்சல் ஆகுமா?’ என்று இன்னும் யாரோ சொன் னதும் என் காதிலே விழுந்தன. வாவாக் கூட்டம் வலுத்தது.